தத்தாத்ரேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தத்தாத்ரேயர், ராஜா ரவி வர்மாவின் ஓவியம்

தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன் மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் ஆவார். இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர். சில இந்து சமயப் பிரிவினர் இவரை திருமாலின் வடிவமாகக் கருதுகின்றனர். பரமேசுவரனே அத்ரி முனிவருக்கு மகனாகப் பிறப்பதாக உறுதியளித்து தத்தாத்ரேயராகத் தோன்றினார் என்பர். இவரைப் பற்றிய நிகழ்வுகள் மகாபாரதத்திலும், இராமாயணத்திலும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தாத்ரேயர்&oldid=1916087" இருந்து மீள்விக்கப்பட்டது