கபிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கபிலர்
கபிலர், வேதகால முனிவர்
தலைப்புகள்/விருதுகள் மனுவின் வழித்தோன்றல்.
தத்துவம் சாங்கியம்

இந்து தொன்மவியலில் கபிலர் வேதக்கால மகரிசிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் மனு வம்சத்தில் தோன்றியவர், பிரம்மாவின் பேரனாகவும், விட்ணுவின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்.

சாங்கியம் எனும் தத்துவத்தை ஆக்கியவர். இவரது சாங்கிய தத்துவத்தைத்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் உலகப்படைப்பு தத்துவத்திற்கு கையாண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலா&oldid=1837249" இருந்து மீள்விக்கப்பட்டது