சீவ முக்தி
Jump to navigation
Jump to search
சீவ முக்தி என்பது கர்ம யோகம், பக்தி யோகம் ஆகியவற்றில் தேர்ந்தபின் ஞான யோக வாழ்வில் மனம் எதிலும் சமத்துவநிலை அடைந்து, உயிருடன் இருக்கும் போதே மனநிறைவுடன் வாழ்வதே சீவ முக்தி எனும் பெரு நிலையை அடைதல் ஆகும். அத்தகைய பெருநிலையை அடைந்தவரை சீவ முக்தன் என்பர். சீவ முக்தர்கள் உடலை துறந்தபின் அடைவதே விதேகமுக்தி ஆகும்.
உசாத்துணை[தொகு]
- வேதாந்த சாரம், சுலோகம் 216 முதல் 219 முடிய, நூலாசிரியர் ஸ்ரீசதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ணம்டம், சென்னை.
- பகவத் கீதை, அத்தியாயம் 18, சுலோகம் 49