விதேக முக்தி
Jump to navigation
Jump to search
விதேக முக்தி என்பது ஞான யோகத்தின் மூலம் முக்குணங்களை கடந்த ஜீவன் முக்தன், ஆத்மஞானத்தில் நிலைபெற்று பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவதே விதேக முக்தி ஆகும். இந்த விதேக முக்தி அடைந்த ஒருவருக்கு (இறந்த பின்பு) மறுபிறவி கிடையாது. அத்தகைய மறுபிறவி அற்ற நிலையை அடைந்தவர்களை விதேக முக்தன் என்பர்.
உசாத்துணை[தொகு]
- வேதாந்த சாரம், சுலோகம் 219 முதல் 226 முடிய, நூலாசிரியர் ஸ்ரீசதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை.
- பகவத் கீதை, அத்தியாயம் 18, சுலோகம் 51 முதல் 53 முடிய