வித்யாரண்யர்
Appearance
ஸ்ரீ வித்யாரண்யர் மகாசுவாமி | |
---|---|
பதவி | ஜெகத்குரு சிருங்கேரி சாரதா பீடம் |
சுய தரவுகள் | |
தேசியம் | விஜயநகரப் பேரரசு |
பதவிகள் | |
பதவிக்காலம் | 1331–1386 |
முன் இருந்தவர் | ஸ்ரீபாரதி கிருஷ்ண தீர்த்தர் |
பின் வந்தவர் | ஸ்ரீசந்திரசேகர பாரதி I |
வித்தியாரண்யர் (Vidyāraṇya or Mādhava Vidyāranya), மன்னர்களை உருவாக்கும் ஆற்றலுடையவர் என்று அறியப்பட்டவர். 1336ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கராயன் எனும் இரு மன்னர்களை உருவாக்கி விஜயநகரப் பேரரசை நிறுவியவர். சிருங்கேரி சாரதா மடத்தின் 12வது பீடாதிபதியாக பொ.ஊ. 1380 முதல் 1386ஆம் ஆண்டு முடிய இருந்தவர்.[1] இவர் மாயணாச்சாரி – ஸ்ரீமதிதேவி தம்பதியருக்கு பம்பாசேத்திரம் எனும் (தற்கால ஹம்பியில்) 1268ஆம் ஆண்டில் பிறந்தவர்.[2]
அத்வைத வேதாந்தியாக இருந்தபோதும், வித்தியாரண்யர், ஹம்பியில் மத்துவருக்கு கோயில் எழுப்பியவர்.
வித்யாரண்யர் அத்வைத வேதாந்தத்தை விளக்கும் 15 அத்தியாயங்கள் கொண்ட பஞ்ச தசீ எனும் விளக்க நூலை எழுதியவர். மேலும் அனைத்து வேத தத்துவ தரிசனங்களை தொகுத்து சர்வதர்சனசங்கிரகம் எனும் நூலை வெளியிட்டார்.
வேறு நூல்கள்
[தொகு]- திருக் - திருஷ்ய விவேகம்
- ஜீவன் - முக்தி விவேகம்[3]
- ஆதிசங்கரரின் வாழ்வையும் சாதனைகளையும் விளக்கும் மாதவிய சங்கர விஜயம் அல்லது சம்க்சேப சங்கர விஜயம் எனும் நூல்.
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Chisholm, Hugh, ed. (1911). "Mādhava Āchārya". Encyclopædia Britannica.
- ↑ http://www.wisdomlib.org/hinduism/book/preceptors-of-advaita/d/doc62882.html ust.org/Record/003298113
- ↑ http://catalog.hathitrust.org/Record/003298113 Jīvan-mukti-viveka of Swamī Vidyāraṇya
மேற்கோள்கள்
[தொகு]- Cowell, E.B.; Gough, A.E. (1882). Sarva-Darsana Sangraha of Madhava Acharya: Review of Different Systems of Hindu Philosophy. New Delhi: Indian Books Centre/Sri Satguru Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-703-0875-5.
- Indian Philosophy - a Popular Introduction: Debiprasad Chattopadhyaya, People's Publishing House, New Delhi, 7th edition 1993
- Krishnananda, (Swami). The Philosophy of the Panchadasi. Rishikesh: The Divine Life Society Sivananda Ashram.
- Radhakrishnan, S (1929). Indian Philosophy, Volume 1. Muirhead library of philosophy (2nd edition ed.). London: George Allen and Unwin Ltd.
{{cite book}}
:|edition=
has extra text (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Biography at freeindia.org
- Sarva-Darsana-Samgraha by Madhavacharya (Vidyaranya Swami) - tr by E.B.Cowell (1882) at archive.org
- Vivarana Prameya Sangrah by Vidyaranya Swami (Sanskrit Text with Hindi Translation) at archive.org
- Panchadasi by Vidyaranya Swami, with Hindi translation at archive.org
- Panchadasi by Vidyaranya Swami, with English translation பரணிடப்பட்டது 2016-10-04 at the வந்தவழி இயந்திரம் at archive.org
- Taittiriyaka-Vidyaprakash of Vidyaranya at archive.org
- Shankara Digvijaya [1] [2] at archive.org
- Sankara-Dig-Vijaya by Madhava-Vidyaranya translated to English by Swami Tapasyananda, Sri Ramakrishna Math, Chennai-600 004, India