கர்மேந்திரியங்கள்
Appearance
கர்மேந்திரியங்கள் அல்லது செயற்கருவிகள் வாக்கு, கைகள், கால்கள், உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்), மற்றும் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்தும் கர்மேந்திரியங்கள் (செயற்கருவிகள்) என சமசுகிருத மொழியில் அழைப்பர்.
இதனையும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- வேதாந்த சாரம்: சுலோகம் 75, நூலாசிரியர் ஸ்ரீசதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் சென்னை.