உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயந்த பட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்ந்த பட்டர்
பிறப்புஏறத்தாழ கிபி 820[1]
இறப்புஏறத்தாழ கிபி 900 [1]
சமயம்இந்து சமயம்
தத்துவம்நியாய தத்துவம்

ஜெயந்த பட்டர் (Jayanta Bhatta) (பிறப்பு:கிபி 820 – இறப்பு:கிபி 900)[1]) இந்தியாவின் காஷ்மீர் கவிஞரும், நியாய தத்துவ ஆசிரியரும்[2][3], காஷ்மீர உத்பால வம்ச மன்னர் சங்கரவர்மனின் ஆலோசகரும் ஆவார்.இவர் நியாய தத்துவம் குறித்து மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவைகல் தற்போது கிடைக்கவில்லை. இவர் பாணினி எழுதிய சமசுகிருத மொழி இலக்கண நூலான அஷ்டாத்தியாயீக்கு விளக்க உரை எழுதியுள்ளார்.[1]

படைப்புகள்

[தொகு]
  • நியாயமஞ்சரி (நியாய தத்துவ நூல்)
  • நியாயமாலிகா (நியாய தத்துவ நூல்)
  • ஆகமதாம்பரா (நாடக நூல்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Hegde, R. D. (1983). "BHAṬṬA JAYANTA." Annals of the Bhandarkar Oriental Research Institute, vol. 64, no. 1/4. pp. 1–15. JSTOR 41693038.
  2. Francis Clooney (2010). Hindu God, Christian God: How Reason Helps Break Down the Boundaries Between Religions. Oxford University Press. pp. 39–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-973872-4.
  3. Bhatta Jayanta; Csaba Dezsö (2005). Much Ado about Religion. New York University Press. pp. 15–17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8147-1979-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்த_பட்டர்&oldid=3764905" இலிருந்து மீள்விக்கப்பட்டது