பிரபாகரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபாகரர்
பிறப்புஏழாம் நூற்றாண்டு
மிதிலை, பிகார்
தத்துவம்பூர்வ மாம்சம்
இந்திய மெய்யிலாளர்

பிரபாகரர் (Prabhākara), இந்தியாவில் கி. பி., ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மீமாம்ச சித்தாந்தி. தனது குரு குமரிலபட்டருடன் பூர்வ மீமாம்ச சித்தாந்தம் குறித்தான சிறிது கருத்து வேறுபாட்டால் பிரபாகர மீமாம்சா என்ற சித்தாந்தாத்தை நிலைநாட்டினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  • Bimal Krishna Matilal (1990). The word and the world: India's contribution to the study of language. Oxford. 
  1. http://www.encyclopedia.com/doc/1O101-Prabhkara.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாகரர்&oldid=3913735" இலிருந்து மீள்விக்கப்பட்டது