கூர்ம அவதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிருந்தாவனம் கோயிலில் உள்ள ஓர் தூணில் காணப்படும் கூர்ம உருவச் செதுக்கல்

கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாவது அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).


அசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்துக் வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருபாற்கடலைக் கடைகையில் விஷ்ணு ஆமை உரு எடுத்து மேரு மலைக்கு பிடிமானமாக இருந்தார்.


ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்ம_அவதாரம்&oldid=2551572" இருந்து மீள்விக்கப்பட்டது