யோகி
Jump to navigation
Jump to search
யோகி | |
---|---|
![]() | |
இயக்கம் | சுப்ரமணியம் சிவா |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | அமீர் சுல்தான் மதுமிதா (நடிகை) |
மொழி | தமிழ் |
யோகி 2009ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சுப்ரமணியம் சிவா இயக்கிய இப்படத்்தில் இயக்குனர் அமீர் சுல்தான் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவரின் சிநேகிதரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அவனது சூழலே தீர்மானிக்கிறது. கொடுமைக்கார அப்பாவால் ரவுடியாகும் ஒருவனின் குற்றத்தையும் அவனது சூழலையும் சொல்லியிருக்கிறது ‘யோகி’.
நடிகர்கள்[தொகு]
- அமீர் சுல்தான் - யோகேசுவரன்(யோகி)
- மதுமிதா (நடிகை) - ராசசுலோச்சனா
- வின்சென்ட் அசோகன் - லிண்டன் பெர்ணான்டோ
- சுவாதி - கரோலின் லிண்டன்
- சினேகன் - சடை
- பொன்வண்ணண்
- நந்தா பெரியசாமி
- கஞ்சா கருப்பு - 'இசுடில்சு'(stills) மணி
- காளி - எம்.எல்.ஏ திருனா
- தினகரன் நிருபர் தேவராசு - யோகியின் தந்தை
- வினோத் - இன்பராசு