பிரம்மாண்ட புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரம்மாண்ட புராணம் என்பது மகாபுராணங்களில் இறுதியானதாகும்.[1] இப்புராணம் பூர்வபாகம், மத்யம பாகம், உத்தர பாகம் என்ற மூன்று பிரிவுகளையும், 12,000 ஸ்லோகங்களை கொண்டுள்ளது. மேலும் இப்புராணம் பிரம்மாவை புகழும் ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது.

காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. GV Tagare (1983), Brahmanda Purana, Part 1, Motilal Banarsidass, page xviii
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மாண்ட_புராணம்&oldid=3436422" இலிருந்து மீள்விக்கப்பட்டது