லிங்க புராணம்
Appearance
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
லிங்க புராணம் என்பது வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் பதினொன்றாவது புராணமாகும். இப்புராணம் லிங்க வழிபாட்டின் மேன்மையை எடுத்துரைக்கிறது. இது பத்தாயிரம் (10,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியதாகும். பஞ்ச பூதங்களின் தோற்றம், இந்து காலக் கணக்கீடு, பிரபஞ்சத்தின் தோற்றம் என பலவற்றை இந்நூல் எடுத்துச்சொல்கிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=10974 லிங்க புராணம்
தொடர்புடையவை
[தொகு]