நரசிம்ம புராணம்
Jump to navigation
Jump to search
நரசிம்ம_புராணம் (நரசிம்ம_புராணம்) (Sanskrit:नरसिंह पुराण) என்பது ஒரு உப புராணம் ஆகும். ஆர்.சி. ஹசார அவருடைய Studies in the Upapuranas[1] ஆராய்ச்சியின் அடிப்படையில் நரசிம்ம புராணம் பல நூற்றாண்டுகளுக்கு முன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாகும். இந்த புராணம் பின் கி.பி 1300 ஆண்டு தெலுங்குக்கு மொழி மாற்றம் அடைந்தது
உள்ளடக்கம்[தொகு]
இரத்தினச் சுருக்கமாக நரசிம்ம புராணம் 68 காண்டங்களாகப் பிரசுரிக்கப்பட்டது. இந்தப் புராணம் விஷ்ணு புராணம், அக்னி புராணத்தை அடிப்படையாகக் கொண்டது. காண்டம் 36 முதல் 54 வரை விஷ்ணுவின் 10 அவதாரங்களை கூறுகிறது. 21 மற்றும் 22வது காண்டங்கள் சூரிய மற்றும் சந்திர வம்சத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறுகிறது. சூரிய வம்சம் புத்தர் வரையும் சந்திர வம்சம் சேமகா வரையும் கூறுகிறது.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hazra, R.C. (1958). Studies in the Upapuranas, Vol. I (Calcutta Sanskrit College Research Series No.II), Calcutta: Sanskrit College, pp.242-3