உள்ளடக்கத்துக்குச் செல்

சூரிய புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரிய புராணம் என்பது சூரியனின் பெருமைகளை எடுத்துரைக்கும் புராண நூலாகும். இப்புராண நூல் சாம்பபுராணம் என்றும் அழைக்கப்படுகிறது. பதினெட்டு உபபுராணங்களில் முதன்மை புராணமாக இந்த சூரிய புராணம் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_புராணம்&oldid=1456728" இலிருந்து மீள்விக்கப்பட்டது