மார்க்கண்டேய புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மார்க்கண்டேய புராணம் என்பது பதினெண் மகாபுராணங்களில் ஏழாவது புராணமாகும். இப்புராணம் 90,000 ஸ்லோகங்களை கொண்டதாகும். மேலும் இந்த புராணம் வியாசரின் சீடர்களில் ஒருவர் ஜைமினி துரோணரின் புதல்வர்களான நான்கு பறவைகளிடம் மகாபாரதத்தில் ஏற்பட்ட ஐயங்களை வெளியிட்டு விடைப்பெற்றுக் கொண்டமையாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]