கல்பம் (வேதாங்கம்)
Appearance
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
கல்பம், (Kalpa (Vedanga) வேதாங்கங்களின் ஆறாம் அங்கம். இது வேதங்களின் கைகளாக கருதப்படுகிறது. வைதீக கர்மாக்களில் குறிப்பாக யாகம், யக்ஞம், பூஜை, திருமணம் போன்ற சடங்குகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தருகிறது. முனிவர்கள் கல்பம் சார்ந்த சாத்திரங்களை தர்ம சாத்திரம், க்ருஹ்ய சாத்திரம், சிரௌத சாத்திரம் என மூன்றாக வகுத்துள்ளனர். [1]