சாம வேதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாம வேதம் (சமஸ்கிருதம்: सामवेद, sāmaveda, sāman "பாடல்கள்" + veda "அறிவு" ), என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • சாமவேதம் [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம_வேதம்&oldid=2642508" இருந்து மீள்விக்கப்பட்டது