நியமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்து சமய
கருத்துருக்கள்
லீலை
மாயை
கர்மா
ஆத்மா
பிரம்மம்
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
மோட்சம், வீடுபேறு
அவதாரக் கோட்பாடு
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தாந்திரீகம்
தவம்
இந்து சமய
சடங்குகள்
பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்

ஒரு மனிதன் கட்டாயமாக செய்ய வேண்டிய பன்னிரண்டு செயல்களை நியமம் ஆகும். உடல் மற்றும் மனத்தூய்மை (சௌசம்), ஜெபம், தவம், யாகம், இறைவன் மற்றும் வேதாந்த சாத்திரங்களில் நம்பிக்கை, யக்ஞம், பூசை, புண்ணிய தீர்த்த யாத்திரை செல்வது, பிறர்க்கு உதவுவது, தெய்வாதீனமாக் கிடைப்பதைக் கொண்டு மகிழ்வுடன் வாழ்தல், குருவுக்கு பணிவிடை செய்தல், பலனில் பற்றுடன் அல்லது பற்று இல்லாதும் இவைகளை கடைப்பிடிக்கலாம். இந்த யமம் மற்றும் நியமங்களை கடைப்பிடிப்பவன் தான் விரும்பியதை அடைகிறான்.

இதனையும் காண்க[தொகு]

உசாத் துணை[தொகு]

  • பதஞ்சலி யோக சூத்திரம் [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியமம்&oldid=1831855" இருந்து மீள்விக்கப்பட்டது