ஆஸ்திகர்
Jump to navigation
Jump to search
ஆஸ்திகர் (Astika (Hinduism), மகாபாரதத்தில், ஆதி பருவத்தில் கூறப்படும் ஜரத்காரு என்ற முனிவருக்கும், வாசுகியின் தங்கையான ஜரத்காரு என்ற நாககன்னிக்கும் பிறந்தவர். தன் தாய் ஜரத்காரு வேண்டுதலுக்கு இணங்க, ஜனமேஜயனின் நாக வேள்வியை நிறுத்தியதன் மூலம், நாக வேள்வியில் வீழ்ந்து இறக்கின்ற நிலையில் இருந்த தன் தாயின் இனத்தாரான தட்சகன் முதலான நாகர்களை காத்தவர் ஆஸ்திகர் என்ற இளம் வயது முனிவர்.[1][2]