யுயுத்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யுயுத்சு மகாபாரதக் கதையில் வரும் திருதராஷ்டிரனுக்கும் காந்தாரியின் முதன்மை பணிப்பெண் சுக்தாவுக்கும் பிறந்த மகன் ஆவார். இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன் முறை கொண்டவர். அவர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் பிறந்தவர். [1]

பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர் அணியில் சேர்ந்தார். போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர் இவர் ஒருவரே ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கௌரவர்கள் மொத்தம் 101 பேர்!". 2015-01-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுயுத்சு&oldid=3226283" இருந்து மீள்விக்கப்பட்டது