நகுலன் (மகாபாரதம்)
Jump to navigation
Jump to search
நகுலன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் சகாதேவனும் இரட்டையர்கள் ஆவர்.
பாண்டவர்கள் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையின் போது, நகுலன், கிரந்திகன் என்ற மாற்றுப் பெயருடன் விராடமன்னனின் போர்க்குதிரைகளை மேற்பார்வையிடுபவராக மாறுவேடம் தாங்கினார்.[1] நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார்.குதிரைகளை பராமரிப்பதில் வல்லவர், குதிரைகளின் மொழி அறிந்தவர், அதற்கு பரிபாஷை என்று பெயர்.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்பு[தொகு]