மாதுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மகாபாரதத்தில் மாதுரி மத்திர நாட்டின் அரசின் இளவரசியும் பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். பாண்டு அத்தினாபுரம் செல்லும் வழியில் மாத்ரா அரசின் சாலியன் என்னும் அரசனைச் சந்தித்தான். பின்னர் இருவரும் நண்பர்கள் ஆயினர். பின்னர் சாலியன் மாதுரியைப் பாண்டுவுக்கு மணமுடித்து வைத்தான்.

நகுலன், சகாதேவன் இருவரும் அசுவினி தேவதையின் வரத்தின் காரணமாக மாதுரிக்கு பிறந்த புதல்வர்கள் ஆவர்.

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரி&oldid=1872814" இருந்து மீள்விக்கப்பட்டது