விருசசேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருசசேனன் (Vrishasena) கர்ணன்விருசாலி இணையரின் மூத்த மகன் ஆவார். குருச்சேத்திரப் போரின் 17வது நாள் போரில் கௌரவர்கள் தரப்பு சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராக போரிடுகையில் அருச்சுனால் கொல்லப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருசசேனன்&oldid=2289497" இலிருந்து மீள்விக்கப்பட்டது