சத்தியபாமா
Appearance
சத்தியபாமா திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் மனைவியருள் ஒருவர்.[1]இவர் பூமாதேவியின் அம்சமாக கருதப்பெறுகிறார். தன்னை ஈன்ற தாயால்தான் மரணம் நேரவேண்டும் என்று நரகாசுரன்(பூமாதேவியின் மகன்) எனும் அரக்கன் வரம் பெற்றிருந்ததாகவும், அதனால் கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் நடந்த போரில் சத்தியபாமா கிருஷ்ணனின் தேரோட்டியாக சென்று நரகாசுரரை வதைபுரிந்ததாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. [2]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2015-07-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.