உத்தர குரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபாரத இதிகாச கால நாடுகள்

உத்தர குரு (Uttara Kuru), பண்டைய பரத கண்டத்திற்கு வடக்கில் இமயமலையில் அமைந்த வேத கால நாடுகளில் ஒன்றாகும். இந்நாடு குரு நாட்டின் வடக்கில் அமைந்திருந்தது.

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

  • தருமன் செய்த இராசசூய வேள்விக்கான நிதியைத் திரட்ட, அர்ஜுனன் பரத கண்டத்தின் வடக்கு, வடமேற்கு நாடுகள்மீது படையெடுத்து வென்று நிதி திரட்டச் செல்கையில், உத்தர குரு எனப்படும் வட குரு நாட்டை அடைந்தான். [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தர_குரு&oldid=2282181" இலிருந்து மீள்விக்கப்பட்டது