பரத கண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாபாரத காலத்திய பரத கண்ட நாடுகள்

பரத கண்டம் (Bharata Khanda or Bharata Ksetra)[1]) எனும் சொல் இந்து சமய நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசாங்கள், மற்றும் புராணங்களில் தற்கால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளின் புவியியலைக் குறிப்பிடும் பெரும் நிலப்பரப்பாகும்.

இந்து சாத்திரங்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கூற்றுப்படியும், இப்பூவுலகில் மக்கள் செழிப்புடன் வாழத் தக்க இடமாக பரத கண்டம் விளங்கியதாக தங்கள் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.[2][3][4][5] இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என சமஸ்கிருத மொழியில் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, துஷ்யந்தன் - சகுந்தலை இணையரின் மகன் பரதன் பெயரில்தான்.

பரத கண்டத்து நாடுகள்[தொகு]

மகாபாரத இதிகாசத்தில் பீஷ்ம பருவத்தில், பரத கண்டத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைகள்; ஆறுகள் மற்றும் நாடுகளின் பெயர்களை சஞ்சயன் திருதராட்டிரனிடத்தில் விளக்கும் போது பரத கண்டத்தில் இருந்த நாடுகளைக் குறித்து அறியமுடிகிறது. [6]

வட பரத கண்ட நாடுகள்[தொகு]

வடமத்திய பரத கண்ட நாடுகள்[தொகு]

வடமேற்கு பரத கண்ட நாடுகள்[தொகு]

மேற்கு பரத கண்ட நாடுகள்[தொகு]

மத்திய பரத கண்ட நாடுகள்[தொகு]

கிழக்கு பரத கண்ட நாடுகள்[தொகு]

தெற்கு பரத கண்ட நாடுகள்[தொகு]

பரத கண்டத்தின் அண்டை நாடுகள்[தொகு]

வடமேற்கில்[தொகு]

தெற்கில்[தொகு]

  1. இலங்கை நாடு
  2. சிங்கள நாடு

வடகிழக்கில்[தொகு]

  1. சீனர்கள்

வடக்கு இமயமலை நாடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத_கண்டம்&oldid=2429641" இருந்து மீள்விக்கப்பட்டது