பிரெஞ்சு இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Établissements français de l'Inde
பிரெஞ்சு இந்தியா
குடியேற்றம்

1759–1954
குறிக்கோள்
லிபர்த்தெ, எகாலித்தே, ஃபாதேனித்தே
நாட்டுப்பண்
லா மார்செயிலே(ஸ்)
Maximum extent of French influence (1741-54)
தலைநகரம் பாண்டிச்சேரி (தற்போதைய புதுச்சேரி)
மொழி(கள்) பிரெஞ்சு

மேலும்; தமிழ், தெலுங்கு, மலையாளம்

அரசியலமைப்பு குடியேற்றம்
வரலாற்றுக் காலம் ஏகாதிபத்தியம்
 -  பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனி ஒழிக்கப்பட்டபோது 1759
 -  நிகழ்நிலை மாற்றம் நவம்பர் 1 1954
பரப்பளவு
 -  1948 508.03 km² (196 sq mi)
மக்கள்தொகை
 -  1929 est. 2,88,546 
 -  1948 est. 3,32,045 
நாணயம் பிரெஞ்சு இந்திய ரூபி
Warning: Value specified for "continent" does not comply
முதல் (இள நீலம்) மற்றும் இரண்டாம் (கரு நீலம்) பிரெஞ்சுக் குடியேற்ற இராச்சியங்கள்.

பிரெஞ்சு இந்தியா என்றப் பொதுப்படையானப் பெயர் இந்தியாவில் முன்பு பிரான்சு நாட்டுக்கு உரிமையானவையாக இருந்தவற்றைக் (பிரெஞ்சு: établissements français de l'Inde) குறிப்பதாகும். இவை கோரமண்டல் கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம், மலபார் கடற்கரையில் மாஃகே, மற்றும் வங்காளத்தில் சந்தன்நகர் ஆகும். இவற்றைத் தவிர மச்சிலிப்பட்டணம், கோழிக்கோடு சூரத் ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (loges) உண்டு.

மொத்தப் பரப்பளவான 510 km2 (200 sq mi)வில் புதுச்சேரியின் ஆட்சிப்பகுதியில் மட்டும் 293 km2 (113 sq mi) இருந்தது. 1948இல் பிரெஞ்சு இந்தியாவின் மக்கள்தொகை 362,000 ஆக மதிப்பிடப்பட்டது.

உசாத்துணைகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
French rule in India
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஞ்சு_இந்தியா&oldid=2922883" இருந்து மீள்விக்கப்பட்டது