இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய இராச்சியம் இயற்றிய 1773, ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் இந்தியத்துணைக் கண்டத்தில் செயல்படும் கிழக்கிந்திய கம்பெனியின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் இந்தியத் தலைமை ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது. முதலில் இந்தியத் தலைமை ஆளுநரின் அலுவலகம் கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் இயங்கியது.

1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பின்னர், 1858 முதல் இந்தியத் தலைமை ஆளுநர் பதவியின் பெயர் இந்திய வைஸ்ராய் என மாற்றப்பட்டது. இந்தியாவில் கம்பெனி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் ஆணைப்படி, இந்திய வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். வைஸ்ராயின் தலமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்த் தில்லிக்கு மாற்றப்பட்டது.

கானிங் பிரபு முதல் இந்திய வைஸ்ராய் ஆக 1858ல் தில்லியில் பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்தியத் தலைமை ஆளுநர்களும் வைசிராய்களும்[தொகு]

1774 முதல் 1950 முடிய பணியில் இருந்த இந்தியத் தலைமை ஆளுநர்களும், வைஸ்ராய்களும்:

  1. வாரன் ஹேஸ்டிங்ஸ் (1774 -1785)
  2. ஜான் மெக்பெர்சன் (1785 - 1786)
  3. காரன்வாலிஸ் (1786 – 1793)
  4. ஜான் சோர் (1793 - 1797)
  5. அலூர்டு கிளார்க் (மார்ச், 1798 – மே, 1798)
  6. வெல்லஸ்லி (1798 – 1805)
  7. ஜார்ஜ் பார்லோ (1805 – 1807)
  8. முதலாம் மிண்டோ பிரபு (1807 – 1813)
  9. பிரான்சிஸ் ஹேஸ்டிங்ஸ் (1813 – 1823)
  10. வில்லியம் ஆமேர்ஸ்ட் பிரபு (1823 – 1828)
  11. வில்லியம் பென்டிங்கு பிரபு (1828 – 1836)
  12. ஜார்ஜ் ஈடன் (1836 – 1842)
  13. எல்லன்பரோ பிரபு (1842 – 1844)
  14. ஹென்றி ஹார்டிங்கே (1844 – 1848)
  15. டல்ஹவுசி பிரபு (1848 – 1856)
  16. கானிங் பிரபு (1856 - 1862)
  17. எல்ஜின் பிரபு (1862 – 1863)
  18. வில்லியம் டென்னிசன் (1863 – 1864)
  19. ஜான் லாரன்ஸ் (1864 – 1869)
  20. மாயோ பிரபு (1869 – 1872)
  21. தாமஸ் பாரிங் நார்த் புரூக் பிரபு (1872 - 1876)
  22. லிட்டன் பிரபு (1876 – 1880)
  23. ரிப்பன் பிரபு (1880 – 1884)
  24. டப்ரின் பிரபு (1884 – 1888)
  25. ஹென்றி பெட்டி (1888 – 1894)
  26. எல்ஜின் பிரபு ( 1894 – 1899)
  27. கர்சன் பிரபு (1899 – 1905)
  28. நான்காம் மிண்டோ பிரபு (1905 – 1910)
  29. ஹார்டிங் பிரபு (1911 – 1916)
  30. செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921)
  31. ரீடிங் பிரபு (1921 - 1926)
  32. இர்வின் பிரபு (1926 - 1931)
  33. வெல்லிங்டன் பிரபு (1931 -l 1936)
  34. விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு (1936 – 1943)
  35. ஆர்ச்சிபால்ட் வேவல் (1943 – 1947)
  36. மவுண்ட்பேட்டன் பிரபு (பிப்ரவரி, 1947 – ஆகஸ்டு, 1947)
  37. மவுண்ட்பேட்டன் பிரபு (இரண்டாம் முறை) (15 ஆகஸ்டு 1947 - 21 சூன் 1948)
  38. இராசகோபாலாச்சாரி (21 சூன் 1948 – 26 ஜனவரி 1950)

இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைசிராய்கள்ளில் பட்டியல்[தொகு]

Coat of arms of the East India Company.svg வில்லியம் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்கள்
படம் பெயர் பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள்
Warren Hastings by Johan Joseph Zoffany.jpg வாரன் ஹேசுடிங்சு பிரபு 20 அக்டோபர் 1774 8 பிப்ரவரி 1785
Captain_John_Macpherson_(1726_-_1792)_by_anonymous_(circa_1772-1792) சான் மெக்பெர்சன் (தற்காலிகம்) 8 பிப்ரவரி 1785 11 செப்டம்பர் 1786
Appletons' Cornwallis Charles Earl.jpg காரன்வாலிசு பிரபு 12 செப்டம்பர் 1786 28 அக்டோபர் 1793
JohnShore.jpg சான் சோர் பிரபு 28 அக்டோபர் 1793 18 மார்ச் 1798
Field Marshal Sir Alured Clarke.jpg சர் அலூர்டு கிளார்க் (தற்காலிகம்) 18 மார்ச் 1798 18 மே 1798
Richard Wellesley 2.JPG வெல்லசுலி பிரபு 18 மே 1798 30 சூலை 1805
Appletons' Cornwallis Charles Earl.jpg காரன்வாலிசு பிரபு 30 சூலை 1805 5 அக்டோபர் 1805
Sir George Barlow, 1st Bt from NPG crop.jpg சார்ச் பார்லோ (தற்காலிகம்) 10 அக்டோபர் 1805 30 சூலை 1805
Gilbert Eliot, 1st Earl of Minto by James Atkinson.jpg முதலாம் மிண்டோ பிரபு 31 சூலை 1807 4 அக்டோபர் 1813
Portrait of Francis Rawdon .PNG பிரான்சிசு ஹேஸ்டிங்சு பிரபு 4 அக்டோபர் 1813 9 சனவரி 1823
John Adam governor general of India.jpg ஜான் ஆடம் (தற்காலிகம்) 9 சனவரி 1823 1 ஆகஸ்ட் 1823
Sir Thomas Lawrence - Lord Amherst வில்லியம் ஆமேர்சுட் பிரபு 1 ஆகஸ்ட் 1823 13 மார்ச் 1828
Sir Thomas Lawrence - Lord Amherst வில்லியம் பெய்லி (தற்காலிகம்) 13 மார்ச் 1828 4 சூலை 1828
Coat of arms of the East India Company.svg இந்தியத் தலைமை ஆளுநர்கள் (1833–1858)
வில்லியம் பென்டிங்கு பிரபு 4 சூலை 1828 20 மார்ச் 1835
சர் சார்லஸ் மெட்கால்ஃப் (தற்காலிகம்) 20 மார்ச் 1835 4 மார்ச் 1836
ஜார்ஜ் ஈடன் 4 மார்ச் 1836 28 பிப்ரவரி 1842
எல்லன்பரோ பிரபு 28 பிப்ரவரி 1842 சூன் 1844
சார்சு ஈடென் பிரபு 4 மார்ச் 1836 28 பிப்ரவரி 1842
வில்லியம் வில்பர்ஃபோர்சு (தற்காலிகம்) சூன் 1844 23 சூலை 1844
ஹென்றி ஹார்டிங்கே 23 சூலை 1844 12 சனவரி 1848
டல்ஹவுசி பிரபு 12 சனவரி 1848 28 பிப்ரவரி 1856
கானிங் பிரபு 28 பிப்ரவரி 1856 31 அக்டோபர் 1558
படம் பெயர் பதவிக் காலம் இந்தியாவின்

அரசுச் செயலர்

பிரித்தானியா

பிரதமர்

இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைசிராய்கள், 1858–1947
Coat of arms of the United Kingdom (1837-1952).svg ராணி விக்டோரியாவல் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மற்றும் வைசிராய்கள் (1837-1901)
கானிங் பிரபு 1 நவம்பர் 1858 21 மார்ச் 1862 எட்வர்டு சுடான்லி

சார்லசு யூட்டு

எட்வர்டு சுமித்

ஹேன்றி சான்

எல்ஜின் பிரபு 21 மார்ச் 1862 20 நவம்பர் 1863 சார்லசு யூட்டு ஹேன்றி சான்
ராபர்ட் நேப்பியர் (தற்காலம் ) 21 நவம்பர் 1863 2 டிசம்பர் 1863
வில்லியம் டென்னிசன் (தற்காலம்) 1 நவம்பர் 1863 21 மார்ச் 1864
சர் ஜான் லாரன்சு 12 சனவரி 1864 12 சனவரி 1869 சார்லசு யூட்டு

ரிப்பன் பிரபுராபர்ட் ஆர்தர் டால்போட்

சுடாஃபோர்ட் ஹென்றி நார்த்கோட்

சார்ச் காம்பெல்

ஹேன்றி சான்

சான் ரசல் எட்வர்டு சுமித் பெஞ்சமின் டிஸ்ரைலி வில்லியம் கிளாட்ஸ்டோன்

மாயோ பிரபு 12 சனவரி 1869 8 பிப்ரவரி 1872 சாரச் காம்பெல் வில்லியம் கிளாட்ஸ்டோன்
ஜான் ஸ்ட்ராச்சி (தற்காலம்) 9 பிப்ரவரி 1872 23 பிப்ரவரி 1872
பிரான்சிஸ் நேபியர் (தற்காலம்) 24 பிப்ரவரி 1872 3 மே 1872
தாமஸ் பாரிங் நார்த் புரூக் பிரபு 3 மே 1872 12 ஏப்ரல் 1876 ஜார்ஜ் காம்பெல்

ராபர்ட் ஆர்தர் டால்போட்

வில்லியம் எவார்ட் கிளாட்சுடோன்

பெஞ்சமின் டிஸ்ரைலி

லிட்டன் பிரபு 12 ஏப்ரல் 1876 8 சூன் 1880 ராபர்ட் ஆர்தர் டால்போட்

காதோன் காதோன் ஸ்பென்சர் காம்ப்டன் கேவன்டிஷ்

பெஞ்சமின் டிஸ்ரைலிவில்லியம் கிளாட்ஸ்டோன்
ரிப்பன் பிரபு 8 சூன் 1880 13 டிசம்பர் 1884 ஸ்பென்சர் காம்ப்டன் கேவன்டிஷ்

சான் வொட்ஹவுசு

வில்லியம் கிளாட்ஸ்டோன்
டப்ரின் பிரபு 13 டிசம்பர் 1884 10 டிசம்பர் 1888 சான் வொட்ஹவுசு

ராண்டால்ஃப் சர்ச்சில் சான் வொட்ஹவுசு ரிச்சர்ட் அஷெடன்

வில்லியம் கிளாட்ஸ்டோன்ராபர்ட் ஆர்தர் டால்போட்

வில்லியம் கிளாட்ஸ்டோன் ராபர்ட் ஆர்தர் டால்போட்

ஹென்றி பெட்டி 10 டிசம்பர் 1888 21 சனவரி 1894 ரிச்சர்ட் அஷெடன்

சான் வொட்ஹவுசு ஹென்றி ஹார்ட்லி போலர்

ராபர்ட் ஆர்தர் டால்போட்

வில்லியம் கிளாட்ஸ்டோன்

எல்ஜின் பிரபு 21 சனவரி 1894 6 சனவரி 1899 ஹென்றி ஹார்ட்லி போலர்

ஜார்ஜ் ஹமில்டன்

ஆர்க்கிபால்ட்டு ப்ரிம்ரோசு

ராபர்ட் ஆர்தர் டால்போட்

கர்சன் பிரபு 6 சனவரி 1899 18 நவம்பர் 1905 ஜார்ஜ் ஹமில்டன்வில்லியம் ப்ரோட்ரிக்கு ராபர்ட் ஆர்தர் டால்போட்

ஆர்தர் பால்ஃபோர்

Coat of arms of the United Kingdom (1837-1952).svg ஏழாம் எட்வர்டுனால் நியமிக்கப்பட்ட வைசிராய்ர் (1901–1910)
நான்காம் மிண்டோ பிரபு 18 நவம்பர் 1905 23 நவம்பர் 1910 வில்லியம் ப்ரோட்ரிக்கு ஆர்தர் பால்ஃபோர்

ஹெ.ஹெ அசுகித்

Coat of arms of the United Kingdom (1837-1952).svg ஐந்தாம் ஜோர்ஜ்னால் நியமிக்கப்பட்ட வைசிராய்கள் (1901–1910)
ஹார்டிங் பிரபு 23 நவம்பர் 1910 4 ஏப்ரல் 1916 வில்லியம் ப்ரோட்ரிக்கு

ராபர்ட் க்ரூ-மில்ன்ஸ் ஜான் மோர்லே ஆஸ்டன் சேம்பர்லைன்

ஹெ.ஹெ அசுகித்
பிரடெரிக் தேசிகெர் பிரபு 4 ஏப்ரல் 1916 4 ஏப்ரல் 1921 ஆஸ்டன் சேம்பர்லைன்

எட்வின் சாமுவேல் மாண்டேகு

ஹெ.ஹெ அசுகித்

டேவிட் லாயிட் ஜார்ஜ்

ரீடிங் பிரபு 2 ஏப்ரல் 1921 3 ஏப்ரல் 1926 எட்வின் சாமுவேல் மாண்டேகுவில்லியம் பீல்

சிட்னி ஹால்டேன் ஒலிவியர் ஃபிரடெரிக் எட்வின் ஸ்மித்

டேவிட் லாயிட் ஜார்ஜ்

ஆண்ட்ரூ போனார் சட்டம் ஸ்டான்லி பால்ட்வின் ராம்சே மெக்டொனால்ட் ஸ்டான்லி பால்ட்வின்

இர்வின் பிரபு 3 ஏப்ரல் 1926 2 ஏப்ரல் 1931 ஃபிரடெரிக் எட்வின் ஸ்மித்

வில்லியம் பீல் வில்லியம் வெட்ஜ்வுட் பென்

ஸ்டான்லி பால்ட்வின்

ராம்சே மெக்டொனால்ட்

வெல்லிங்டன் பிரபு 18 ஏப்ரல் 1931 3 ஏப்ரல் 1936 வில்லியம் வெட்ஜ்வுட் பென்

சாமுவேல் ஹோரே லாரன்ஸ் டன்டாஸ்

ராம்சே மெக்டொனால்ட்

ஸ்டான்லி பால்ட்வின்

Coat of arms of the United Kingdom (1837-1952).svg எட்டாம் எட்வர்டு நியமிக்கப்பட்ட வைசிராய்ர் (1901–1910)
விக்டர் ஹோப் பிரபு 18 ஏப்ரல் 1936 1 அக்டோபர் 1943 லாரன்ஸ் டன்டாஸ்

லியோ அமெரி

ஸ்டான்லி பால்ட்வின்

நெவில் சேம்பர்லைன் வின்ஸ்டன் சர்ச்சில்

Coat of arms of the United Kingdom (1837-1952).svg ஆறாம் ஜோர்ஜ் (இந்தியாவின் பேரரசர் ஆக) நியமிக்கப்பட்ட வைசிராய்ர் (1901–1910)
ஆர்ச்சிபால்ட் வேவல் 1 அக்டோபர் 1943 1ப ெப்ரவரி 947 லியோ அமெரி

ஃபிரடெரிக் பெதிக்-லாரன்ஸ்

வின்ஸ்டன் சர்ச்சில்கிளமெண்ட் அட்லீ
மவுண்ட்பேட்டன் பிரபு 24 மார்ச் 1947 15 ஆகஸ்டு 1947 ஃபிரடெரிக் பெதிக்-லாரன்ஸ்

வில்லியம் பிரான்சிஸ் ஹரே

கிளமெண்ட் அட்லீ
படம் பெயர் பதவிக் காலம் பிரதமர்
Coat of arms of the United Kingdom (1837-1952).svg ஆறாம் ஜோர்ஜ் (இந்தியாவின் அரசர் ஆக) நியமிக்கப்பட்ட வைசிராய்ர் (1901–1910)
மவுண்ட்பேட்டன் பிரபு 15 ஆகஸ்டு 1947 21 சூன் 1948 ஜவகர்லால் நேரு
  1. எல்ஜின் பிரபு (1862 – 1863)
  2. வில்லியம் டென்னிசன் (1863 – 1864)
  3. ஜான் லாரன்ஸ் (1864 – 1869)
  4. மாயோ பிரபு (1869 – 1872)
  5. தாமஸ் பாரிங் நார்த் புரூக் பிரபு (1872 - 1876)
  6. லிட்டன் பிரபு (1876 – 1880)
  7. ரிப்பன் பிரபு (1880 – 1884)
  8. டப்ரின் பிரபு (1884 – 1888)
  9. ஹென்றி பெட்டி (1888 – 1894)
  10. எல்ஜின் பிரபு ( 1894 – 1899)
  11. கர்சன் பிரபு (1899 – 1905)
  12. நான்காம் மிண்டோ பிரபு (1905 – 1910)
  13. ஹார்டிங் பிரபு (1911 – 1916)
  14. செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921)
  15. ரீடிங் பிரபு (1921 - 1926)
  16. இர்வின் பிரபு (1926 - 1931)
  17. வெல்லிங்டன் பிரபு (1931 -l 1936)
  18. விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு (1936 – 1943)
  19. ஆர்ச்சிபால்ட் வேவல் (1943 – 1947)
  20. மவுண்ட்பேட்டன் பிரபு (பிப்ரவரி, 1947 – ஆகஸ்டு, 1947)
  21. மவுண்ட்பேட்டன் பிரபு (இரண்டாம் முறை) (15 ஆகஸ்டு 1947 - 21 சூன் 1948)
  22. இராசகோபாலாச்சாரி (21 சூன் 1948 – 26 ஜனவரி 1950)


இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]