ரீடிங் பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரீடிங் பிரபு
Rufus Isaacs, 1st Marquess of Reading in 1917.jpg
1917ல் ரீடிங் பிரபு
வெளியுறவுத் துறை அமைச்சர்
பிரபுக்கள் சபைத் தலைவர்
பதவியில்
25 ஆகஸ்டு 1931 – 5 நவம்பர் 1931
அரசர் ஐந்தாம் ஜோர்ஜ்
பிரதமர் ராம்சே மெக்டோனால்டு
முன்னவர் ஆர்தர் எண்டர்சன்
பின்வந்தவர் சர் ஜான் சைமன்
வைஸ்ராய்
பதவியில்
2 ஏப்ரல் 1921 – 3 ஏப்ரல்1926
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்
பிரதமர்
முன்னவர் செம்ஸ்போர்டு பிரபு
பின்வந்தவர் விக்டர் புல்லர் லிட்டன் பிரபு
இங்கிலாந்தின் உயர்நீதிமன்றத் தலைமை நீதியரசர்
பதவியில்
21 அக்டோபர் 1913 – 8 மார்ச் 1921
அரசர் ஐந்தாம் ஜார்ஜ்
முன்னவர் ரிச்சர்ட் விஸ்கவுண்ட் அல்வேர் ஸ்டோன்
பின்வந்தவர் ஆல்பிரட் லாரன்ஸ்
இங்கிலாந்து தலைமை வழக்கறிஞர்
பதவியில்
7 அக்டோபர் 1910 – 19 அக்டோபர் 1913
அரசர் ஐந்தாம் ஜார்ஜ்
பிரதமர் எச். எச். அஸ்கியுத்
முன்னவர் சர் வில்லியம் ராப்சன்
பின்வந்தவர் சர் ஜான் சைமன்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இராச்சியத்தின் சட்ட ஆலோசர்
பதவியில்
6 மார்ச் 1910 – 7 அக்டோபர் 1910
அரசர் ஏழாம் எட்வர்டு
ஐந்தாம் ஜார்ஜ்
பிரதமர் எச். எச். அஸ்கியுத்
முன்னவர் சர் சாமுவேல் தாமஸ் இவான்ஸ்
பின்வந்தவர் சர் ஜான் சைமன்
ரீடிங் நாடாளுமன்றத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
6 ஆகஸ்டு 1904 – 19 அக்டோபர் 1913
முன்னவர் ஜார்ஜ் வில்லியம் பால்மேர்
பின்வந்தவர் லெஸ்லி ஓர்மே வில்சன்
தனிநபர் தகவல்
பிறப்பு ரிபஸ் டேனியல் ஐசக்
அக்டோபர் 10, 1860(1860-10-10)
லண்டன், ஐக்கிய இராச்சியம்
இறப்பு 30 திசம்பர் 1935(1935-12-30) (அகவை 75)
மேபேர் கவுண்டி, லண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம் பிரித்தானியர்
அரசியல் கட்சி லிபரல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஏலிஸ் எடித் கோஹென்ன் (1887–1927)
ஸ்டெல்லா சார்னௌத் (1931–1935)
படித்த கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகக் கல்லூரியின் பள்ளி
தொழில் வழக்கறிஞர், நீதியரசர், அரசியல்வாதி
சமயம் யூதம்

ரீடிங் பிரபு (10 அக்டோபர் 1860 – 30 டிசம்பர் 1935) யூதரான ரீடிங் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயாக 1921 முதல் 1926 முடிய பணியாற்றியவர். மேலும் இவர் லண்டனில் அரசு வழக்கறிஞராகவும், நீதியரசராகவும், லிபரல் கட்சி சார்பாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Although Samuel's religious views were generally considered to be atheist, he remained an observant Jew to please his wife: see Wasserstein, Bernard. "Samuel, Herbert Louis". Oxford Dictionary of National Biography. Oxford University Press. பார்த்த நாள் 22 March 2014. Isaacs could be considered the first believing Jew to be a member of the Cabinet.

உசாத்துணை[தொகு]

  • Jago, Michael Rab Butler: The Best Prime Minister We Never Had?, Biteback Publishing 2015 ISBN 978-1849549202

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீடிங்_பிரபு&oldid=2605299" இருந்து மீள்விக்கப்பட்டது