கானிங் பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானிங் பிரபு
Lord Viscount Canning.jpg
1840ல் கானிங் பிரபு
இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
28 பிப்ரவரி 1856 – 21 மார்ச் 1862
அரசர் ராணி விக்டோரியா
பிரதமர் ஹென்றி ஜான் டெம்பிள்
டெர்பி பிரபு
முன்னவர் டல்ஹவுசி பிரபு
பின்வந்தவர் எல்ஜின் பிரபு
ஐக்கிய இராச்சியத்தின் அஞ்சல்துறை தலைவர்
பதவியில்
5 ஜனவரி 1853 – 30 ஜனவரி1855
அரசர் ராணி விக்டோரியா
பிரதமர் அபர்தீன் பிரபு
முன்னவர் ஹார்டுவிக் பிரபு
பின்வந்தவர் ஜார்ஜ் காம்பெல்
வனத்துறை ஆணையாளர்
பதவியில்
2 மார்ச்1846 – 30 சூன் 1846
அரசர் ராணி விக்டோரியா
பிரதமர் சர் ராபர்ட் பீல்
முன்னவர் லிங்கன் பிரபு
பின்வந்தவர் விஸ்கவுண்ட் மோர்பெத்
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 14, 1812(1812-12-14)
பிராம்டன், லண்டன்
இறப்பு 17 சூன் 1862(1862-06-17) (அகவை 49)
குரோஸ்வெனோர் சதுக்கம், லண்டன்
தேசியம் பிரித்தானியர்
அரசியல் கட்சி கன்சர்வேடிவ் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சார்லெட் ஸ்டூவர்ட்
(1817–1861)
படித்த கல்வி நிறுவனங்கள் கிறிஸ்து சர்ச் கல்லூரி, ஆக்ஸ்போர்டு

சார்லஸ் ஜான் கானிங் பிரபு (Charles John Canning, 1st Earl Canning) (14 டிசம்பர் 1812 – 17 சூன் 1862), பிரித்தானிய அரசியல்வாதியும், 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 28 பிப்ரவரி 1856 முதல் 21 மார்ச் 1862 முடிய பதவி வகித்தவர். [1][2]


ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் பணி (1836-1855)[தொகு]

1836ல் கானிங் பிரபு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பாக, வார்விக் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1841ல் பிரித்தானிய அமைச்சரவையில் வெளியுறவுத்துறையில் துணைச் செயலராக பதவியில் இருந்தார்.

1846ல் பிரித்தானிய இராச்சியத்தின் வனத்துறை முதல் ஆணையாளராக பதவி வகித்தார்.

1853 -1855 முடிய ஐக்கிய இராச்சியத்தின் அஞ்சல் துறையில் தலைமை அஞ்சல் அலுவராக பதவி வகித்தார். டல்ஹவுசிக்குப் பின்னர் பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராக 28 பிப்ரவரி 1856 முதல் 21 மார்ச் 1862 முடிய பதவி வகித்தவர்.

இந்தியத் தலைமை ஆளுநர் பணியில் (1856-1862)[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானிங்_பிரபு&oldid=2356927" இருந்து மீள்விக்கப்பட்டது