உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியத் தலைமை ஆளுநர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வைசிராய் மற்றும் தலைமை ஆளுநர்
பிரித்தானியா இந்தியாவின் தலைமை ஆளுநரின் கொடி
இந்திய ஒன்றியத்தின் தலைமை ஆளுநரின் கொடி
வாழுமிடம்
நியமிப்பவர்
உருவாக்கம்20 அக்டோபர் 1773 (வில்லியம் கோட்டை)
22 ஏப்பிரல் 1834 (இந்தியா)
முதலாமவர்வாரன் ஹேஸ்டிங்ஸ் (வில்லியம் கோட்டை)
வில்லியம் பென்டிங்கு பிரபு (இந்தியா)
இறுதியாக

|இந்திய ஒன்றியத்தின்]] கவர்னர் ஜெனரல்" என)

நீக்கப்பட்ட வருடம்26 சனவரி 1950
அடுத்து வருபவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பாக்கித்தான் தலைமை ஆளுநர் (பாக்கித்தான் ஆனா பகுதில்)

இந்தியத் தலைமை ஆளுநர் (Governor-General of India), அல்லது 1858 முதல் 1947 வரை வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநரும் (Viceroy and Governor-General of India) இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம் 1833ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார்.

கூடுதல் தகவலுக்கு

[தொகு]
  • Arnold, Sir Edwin (1865). The Marquis of Dalhousie's Administration of British India: Annexation of Pegu, Nagpor, and Oudh, and a general review of Lord Dalhousie's rule in India.
  • Dodwell H. H., ed. The Cambridge History of India. Volume 6: The Indian Empire 1858-1918. With Chapters on the Development of Administration 1818-1858 (1932) 660pp online edition; also published as vol 5 of the Cambridge History of the British Empire
  • Moon, Penderel. The British Conquest and Dominion of India (2 vol. 1989) 1235pp; the fullest scholarly history of political and military events from a British top-down perspective;
  • Rudhra, A. B. (1940) The Viceroy and Governor-General of India. London: H. Milford, Oxford University Press
  • Spear, Percival (1990), A History of India, Volume 2, New Delhi and London: Penguin Books. Pp. 298, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-013836-8. online edition
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தலைமை_ஆளுநர்&oldid=3614413" இலிருந்து மீள்விக்கப்பட்டது