வில்லியம் பென்டிங்கு பிரபு
வில்லியம் பென்டிங்க் பிரபு Lord William Bentinck | |
---|---|
![]() | |
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 1833 – 20 மார்ச் 1835 | |
அரசர் | வில்லியம் IV |
பிரதமர் | பட்டியலைப் பார்க்க
|
பின்வந்தவர் | சார்ல்சு மெட்கால்ஃப் பதில் ஆளுநர் |
வங்காளத்தின் தலைமை ஆளுநர் | |
பதவியில் 4 சூலை 1828 – 1833 | |
அரசர் | ஜார்ஜ் IV வில்லியம் IV |
பிரதமர் | வெல்லிங்டன் பிரபு சார்ல்சு கிரே |
முன்னவர் | வில்லியம் பட்டர்வர்த் பெய்லி பதில் ஆளுநர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | செப்டம்பர் 14, 1774 பக்கிங்கம்சயர், இங்கிலாந்து |
இறப்பு | சூன் 17, 1839 பாரிஸ், பிரான்சு | (அகவை 64)
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | விக் |
வாழ்க்கை துணைவர்(கள்) | மேரி ஆச்சிசன் சீமாட்டி (இ. 1843) |
விருதுகள் | சர் Royal Guelphic Order |
படைத்துறைப் பணி | |
பற்றிணைவு | ![]() |
கிளை | பிரித்தானிய இராணுவம் |
பணி ஆண்டுகள் | 1791-1839 |
தர வரிசை | லெப்டினன்ட்-ஜெனரல் |
படைத்துறைப் பணி | லைட் டிராகூன்சு 11வது படைப்பிரிவு தலைமைத் தளபதி, இந்தியா |
சமர்கள்/போர்கள் | நெப்போலியப் போர்கள் |
வில்லியம் ஹென்ரி காவெண்டிஷ் பென்டிங்க் (Lord William Henry Cavendish-Bentinck, 14 செப்டம்பர் 1774 – 17 சூன் 1839), பிரித்தானிய இராணுவ வீரரும், இராசதந்திரியும் ஆவார். இவர் 1828 முதல் 1835 வரை இந்தியத் தலைமை ஆளுநராகப் பதவியில் இருந்தார்.[1]