இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தில்லியில் பிரதமரின் அலுவலகம் அமைந்திருக்கும் தெற்குப் பகுதிக் கட்டிடம் (சவுத் பிளாக்)

இது இந்தியப் பிரதம மந்திரிகளின் முழுப் பட்டியலாகும். இதில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவி ஏற்றவரும் இதில் அடங்கும். இந்திய பிரதம மந்திரி என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும், தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவும் உள்ள பதவியாகும். இந்தியாவின் பாராளுமன்ற அமைப்பில், இந்திய அரசியல் அமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியையே அரசின் தலைமையகாகக் குறிப்பிகிறது, ஆனால், நடைமுறையில், அவரது அதிகாரம் பிரதம மந்திரிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்றத்தின் கீ்ழ் சபையான மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவர் பிரதம மந்திரியாக குடியரசுத் தலைவரால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார்.[1]

பிரதமர் ஆட்சி வரலாறு[தொகு]

பிரதமர் மற்றும் கட்சி[தொகு]

எண்: பதவியில் எண்.
அ.எண்: அமைச்சரவை எண்

பிரதமரின் கட்சி:

  சமாஜ்வாடி ஜனதா கட்சி

ஆளும் கூட்டணி:

  காங்கிரஸ் ஆதரித்தது: மதச்சார்பற்ற ஜனதா கட்சி, சமாஜ்வாடி ஜனதா கட்சி, ஜனதா தளம் (ஐக்கிய முன்னணி)
  ஜனதா தளம்-தலைமையில்: தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி

(இந்த 12வது அமைச்சரவையை சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பில் பிரதமராக சந்திரசேகர் தலைமைதாங்கினார். அக்கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரித்தன.)

எண். படம் பெயர்
(பிறப்பு–இறப்பு); தொகுதி
அ.எண் அலுவல் முறை தேர்தல்
(மக்களவை (இந்தியா))
அரசியற் கட்சி
(கூட்டணி)
மேற்கோள்கள்
1 Nehru1920.jpg ஜவகர்லால் நேரு
(1889–1964)
புல்பூர் மக்களவை உறுப்பினர்
1 15 ஆகத்து
1947
27 மே
1964 [1]
1952 (1st) இந்திய தேசிய காங்கிரசு [4]
2 1957 (2nd)
3 1962 (3வது)
1947 இந்தோ-பாக்கித்தான் போர்; இந்தியத் திட்டக் குழு உருவாக்கியது மற்றும் ஐந்தாண்டுத் திட்டம் மூலம் விவசாயம் தொழில்துறைகளில் அரசின் முதலீடு; நீர்பாசனத்துறைகளுக்கான திட்டங்கள், அணைகள் மற்றும் உரங்களின் உபயோகத்தை அதிகப்படுத்தி விவசாயத்தை பெருக்கியது; விவசாய உற்பத்தி அதிகரித்தும் அதிகளவிலான பஞ்சம் மற்றும் வேலையின்மை; அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் இந்திய மேலாண்மை கழகங்கள் நிறுவியது; சாதிய அடக்குமுறைகளை கடும் குற்றங்களாக அறிவித்தது மற்றும் சட்ட உரிமைகளை அதிகரித்தது மற்றும் பெண்களுக்கான சமூக உரிமைகளை உறுதி செய்தது; அணி சேரா இயக்கம் உருவாக்கியது; இந்திய சீனப் போர்; சிந்து நீர் ஒப்பந்தம் கையெழுத்திட்டது; தலாய் லாமா அடைக்கலம் தந்தது; கோவாவை இந்தியாவுடன் இணைத்தது.
IndianStub.png குல்சாரிலால் நந்தா
(1898–1998)
சபர்கந்தா மக்களவை உறுப்பினர்
27 மே
1964 (int)
9 சூன்
1964
— (3வது) இந்திய தேசிய காங்கிரசு [5]
லால் பகதூர் சாஸ்திரியை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு வரை காபந்து பிரதம மந்திரியாக இருந்தார்.
2 லால் பகதூர் சாஸ்திரி
(1904–1966)
அலகாபாத் மக்களவை உறுப்பினர்
4 9 சூன்
1964
11 சனவரி
1966 [1]
— (3வது) இந்திய தேசிய காங்கிரசு [6]
இந்திய-பாகிஸ்தான் போர், 1965; இந்தியப் பசுமைப் புரட்சி மற்றும் ஃபுளட் நடவடிக்கை நடைபெறத் தூண்டுகோலாக இருந்தது; தேசிய பால் துறை வளர்ச்சி வாரியம் உருவாக்கியது; தாஷ்கன்ட்டில் அமைதி மாநாட்டின் போது மாரடைப்பால் மரணம்.
IndianStub.png குல்சாரிலால் நந்தா
(1898–1998)
சபர்கந்தா மக்களவை உறுப்பினர்
11 சனவரி
1966 (int)
24 சனவரி
1966
— (3வது) இந்திய தேசிய காங்கிரசு [5]
இந்திரா காந்தி பிரதமராகத் தெர்ந்தெடுக்கப்படும் வரை மீண்டும் காபந்து பிரமராகப் பணியாற்றினார்.
3 Indira Gandhi in 1967.jpg இந்திரா காந்தி
(1917–1984)
ரே பரேலி மக்களவை உறுப்பினர்
5 24 சனவரி
1966
24 மார்ச்
1977
— (3வது) • 1967 (4வது) இந்திய தேசிய காங்கிரசு [7]
6 1971 (5வது)
வங்கிகளை நாட்டுமையாக்கியது; இந்திய பாக்கித்தான் போர், 1971 வெற்றி, அது வங்காளதேசம் எனும் நாடு உருவாவதற்கு காரணமானது; சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திட்டது; முதல் அணு ஆயுத சோதனை - சிரிக்கும் புத்தர்; இந்தியப் பசுமைப் புரட்சி துவங்கியது நெருக்கடி நிலை அமல் படுத்தியது 1975–1977.
4 Morarji Desai 1978.jpg மொரார்ஜி தேசாய்
(1896–1995)
சூரத் மக்களவை உறுப்பினர்
7 24 மார்ச்
1977
28 சூலை
1979 [4]
1977 (6வது) ஜனதா கட்சி [8]
இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டு வந்தது; பாக்கித்தான், சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுளுடன் நல்லுறவை கொண்டிருந்தது; சோவியத் ஒன்றியத்துடன் உறவு மேம்படுத்தியது; ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வி; பொருளாதார சிக்கல்கள் அதிகரிப்பு; ஜனதா கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரண் சிங் தலைமையில் பிரிந்து சென்றதால் பதவி விலகல்.
5 IndianStub.png சரண் சிங்
(1902–1987)
பக்பத் மக்களவை உறுப்பினர்
8 28 சூலை
1979
14 சனவரி
1980 [3]
— (6வது) ஜனதா கட்சி (மதச்சார்பற்ற)
with இந்திய தேசிய காங்கிரசு
[9]
இசுரேலுடன் தூதரக உறவு ஆரம்பம்; காங்கிரசு ஆதரவை விலக்கிக் கொண்டதால் மக்களவையை சந்திக்காமலேயே பதவி விலகல்.
(3) Indira Gandhi in 1967.jpg இந்திரா காந்தி
(1917–1984)
ரே பரேலி
9 14 சனவரி
1980 [2]
31 அக்டோபர்
1984 [1]
1980 (7வது) இந்திய தேசிய காங்கிரசு (Indira) [10]
புளூஸ்டார் நடவடிக்கை நடத்தியதனால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
6 Rajiv-Sapta.jpg ராஜீவ் காந்தி
(1944–1991)
அமேதி மக்களவை உறுப்பினர்
10 31 அக்டோபர்
1984
2 திசம்பர்
1989
1984 (8வது) இந்திய தேசிய காங்கிரசு [11]
1984 சீக்கியர்களுக்கெதிரான கலவரங்கள்; லைசென்சு ராஜ் பெருமளவில் குறைக்கப்பட்டது; இந்தியாவில் தொலைத்தொடர்பு விரிவாக்கம்; இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 கையெழுத்திட்டது; போபர்ஸ் ஊழல்; சா பானு வழக்கு.
7 IndianStub.png வி. பி. சிங்
(1931–2008)
ஃபதேபூர் மக்களவை உறுப்பினர்
11 2 திசம்பர்
1989
10 நவம்பர்
1990 [3]
1989 (9வது) ஜனதா தளம்
(தேசிய முன்னணி)
[12]
முஃப்தி முகம்மது சயீத்தின் மகள் கடத்தலுக்காக தீவிரவாதிகளுடன் சமரசம்; புளூஸ்டார் நடவடிக்கைக்காக மன்னிப்பு கோரி பொற்கோயில் சென்றது; இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை திரும்பப்பெற்றது; மண்டல் ஆணைக்குழு பரிந்துரையை அடுத்து பொதுத் துறை வேலைவாய்ப்புகளில் நிலையான இடஒதுக்கீட்டு முறையை கொண்டுவர முன்முயற்சி எடுத்தது; ராம ஜன்மபூமி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றது.
8 IndianStub.png சந்திரசேகர்
(1927–2007)
பாலியா மக்களவை உறுப்பினர்
12 10 நவம்பர்
1990
21 சூன்
1991
— (9வது) சமாஜ்வாதி ஜனதா கட்சி
பாரதிய ஜனதா கட்சியுடன்
[13]
முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியை வேவு பார்ப்பதாக குற்றச்சாட்டின் பேரில் பதவி விலகினார், மேலும் காங்கிரசு தனது ஆதரவை விலக்கிக்கொண்டது; ராஜீவ் காந்தி படுகொலை.
9 பி. வி. நரசிம்ம ராவ்
(1921–2004)
நந்தியால் மக்களவை உறுப்பினர்
13 21 சூன்
1991
16 மே
1996
1991 (10வது) இந்திய தேசிய காங்கிரசு [14]
இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகம்; செபி மற்றும் இந்திய தேசிய பங்கு சந்தை உருவாக்கம்; 1993 மும்பை குண்டுவெடிப்புகள்; பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா) அறிமுகப்படுத்தப்பட்டது; பாபரி மசூதி இடிப்பு.
10 மக்களவை உறுப்பினர் அடல் பிகாரி வாச்பாய் 16 மே
1996
1 சூன்
1996 [3]
1996 (11வது) பாரதிய ஜனதா கட்சி [15]
தொங்கு நாடாளுமன்றம்†. 13 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார். ஆட்சியமைக்க பாஜக வால் ஆதரவு திரட்ட இயலவில்லை.
11 IndianStub.png தேவ கௌடா
(1933– )
ஹாசன் மக்களவை உறுப்பினர்
15 1 சூன்
1996
21 ஏப்ரல்
1997 [3]
1996 (11வது) ஜனதா தளம்
(ஐக்கிய முன்னணி)
[15]
தொங்கு நாடாளுமன்றம்†. பாஜக வின் அரசமைப்பு முயற்சி தோல்வியடைந்தபின்னர், காங்கிரசும் ஆட்சியமைக்க மறுத்து விட்டது. காங்கிரசு ஆதரவுடன் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது. சீன மக்கள் குடியரசுத் தலைவர் யான் சமீன் இந்தியா வருகை - இந்தியாவுக்கு வந்த முதல் சீன நாட்டுத் தலைவர் ;குசராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
12 Inder Kumar Gujral 071.jpg ஐ. கே. குஜரால்
(1919– )
உறுப்பினர் (மாநிலங்களவை, பீகார்)
16 21 ஏப்ரல்
1997
19 மார்ச்
1998
— (11வது) ஜனதா தளம்
(ஐக்கிய முன்னணி)
[16]
மாட்டுத் தீவன ஊழல்; ஜெயின் கமிசன் அறிக்கை வெளியானது.
(10) மக்களவை உறுப்பினர் அடல் பிகாரி வாச்பாய் 19 மார்ச்
1998 [2]
22 மே
2004
1998 (12வது) பாரதிய ஜனதா கட்சி
(தேசிய சனநாயக கூட்டணி)
[17]
அடல் பிகாரி வாச்பாய் 1999 (13வது)
போக்ரான் அணு சோதனைகள்; கார்கில் போர்; தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டம்; இசுரேலுடனான உறவை வலுப்படுத்தல்; பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா); அனைவருக்கும் கல்வி இயக்கம்; 2001 இந்தியப் நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் ஆபரேசன் பராக்ரம்; 2001 குசராத் நிலநடுக்கம்; குஜராத் வன்முறை 2002; தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு.
13 Manmohansingh04052007.jpg மன்மோகன் சிங்
(1932– )
அசாம், (மாநிலங்களவை உறுப்பினர்)
19 22 மே
2004
பதவியில் 2004 (14வது) இந்திய தேசிய காங்கிரசு
(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி)
[18]
20 2009 (15வது)
இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு; 2008 மக்களவை (இந்தியா) நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது; அமெரிக்க டாலர் 1 டிரில்லியன் பொருளாதார மைல்கல்லை எட்டியது; இசுரேலுடனான உறவை விரிவாக்கியது; 2008 பொருளியல் சிக்கல்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்; தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005; போடா சட்டம் ரத்து; 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள், சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் இயற்றல்; 1982க்குப் பிறகு சவூதி அரேபியா சென்ற முதல் இந்தியப் பிரதமர்;தேசியப் புலனாய்வு நிறுவனம் (இந்தியா); இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு; ஆதர்ச வீட்டுவசதி சங்க ஊழல்; 2010 பொதுநலவாய விளையாட்டுகள் ஊழல்; தனித்துவ அடையாள எண் (இந்தியா)
14 CM Narendra Damodardas Modi.jpg நரேந்திர மோதி
(1950– )
வதோதரா & வாரணாசி மக்களவைத் தொகுதி
21 26 மே
2014
பதவியில் 2014 (16வது) பாரதிய ஜனதா கட்சி
(தேசிய சனநாயக கூட்டணி)
[19]

குறிப்புகள்[தொகு]

 • (int) குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமராக இருந்தாரா என்பது குறித்து சிறு சர்ச்சை உள்ளது. இந்திய அரசியலமைப்பில் இடைக்கால/தற்காலிக/காபந்து பிரதமர் குறித்து வெளிப்படையாக ஒன்றும் சொல்லப்படவில்லை. எனவே நந்தா வை மற்ற பிரதமர்களில் ஒருவராகக் கருத வேண்டும் என்று ஒரு கருத்தும், நடைமுறையில் அவர் இடைக்காலப் பிரதமராகவே செயல்பட்டதால் அவரை இடைக்காலப் பிரதமராகக் கருத வேண்டும் என்ற எதிர் கருத்தும் நிலவுகின்றன.
 • 1 பதவியில் இருந்தபோது இறந்தவர் அல்லது படுகொலை செய்யப்பட்டவர்
 • 2 மீண்டும் ஆட்சிக்கு வந்தார்
 • 3 ராஜினாமா
 • 4 நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் குடியரசுத் தலைவரால் ஆட்சி கலைக்கப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

 1. (in en) Constitutional Government in India. S. Chand Publishing. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788121922036. https://books.google.co.in/books?id=veDUJCjr5U4C&pg=PA252&dq=The+Prime+Minister+of+India+is+the+chief+executive+of+the+Government+of+India.&hl=en&sa=X&ved=0ahUKEwi__7-d67jYAhXJtI8KHcsBDWIQ6AEIMzAC#v=onepage&q=The%20Prime%20Minister%20of%20India%20is%20the%20chief%20executive%20of%20the%20Government%20of%20India.&f=false. 
 2. "Former Prime Ministers | Prime Minister of India" (en).
 3. "In India, next generation of Gandhi dynasty".
 4. "இந்தியா நேருவை பிரதமாக தேர்ந்தெடுத்தது". லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சு. 12 மே 1952. http://pqasb.pqarchiver.com/latimes/access/449275272.html?dids=449275272:449275272&FMT=CITE&FMTS=CITE:AI&type=historic&date=மே+12,+1952&author=&pub=Los+Angeles+Times&desc=இந்தியா+Selects+Nehru+as+Prime+Minister&pqatl=google. 
 5. 5.0 5.1 "Nanda". The Virgin Islands Daily News. 12 சனவரி 1966. http://news.google.com/newspapers?id=WVQJAAAAIBAJ&sjid=qEQDAAAAIBAJ&dq=nehru%20dies%20nanda&pg=6622%2C588699. 
 6. Thomas F. Brady (2 சூன் 1964). "Shastri Is Elected by party As India's Prime Minister". தி நியூயார்க் டைம்ஸ். http://select.nytimes.com/gst/abstract.html?res=F40B1FFA3A5415738DDDAB0894DE405B848AF1D3. 
 7. "Mrs. Gandhi wins handily in கட்சி vote". Milwaukee Journal. 19 சனவரி 1966. http://news.google.com/newspapers?id=qAIqAAAAIBAJ&sjid=wycEAAAAIBAJ&dq=shastri%20becomes%20prime%20minister&pg=6273%2C4382193. 
 8. "Desai, 81, Succeeds Mrs. Gandhi". Milwaukee Journal. 24 மார்ச் 1977. http://news.google.com/newspapers?id=GE4aAAAAIBAJ&sjid=bikEAAAAIBAJ&dq=morarji%20desai%20becomes%20prime%20minister&pg=6735%2C1353738. 
 9. "Dour farm leader of 76 named as India's fifth PM". Montreal Gazette. 27 சூலை 1979. http://news.google.com/newspapers?id=nRQyAAAAIBAJ&sjid=dqQFAAAAIBAJ&dq=charan%20singh%20becomes%20prime%20minister&pg=3913%2C3452059. 
 10. "இந்திரா காந்தி, தான் வெற்றி பெற்றதாக உரிமை கோரினார்". Anchorage Daily News. 8 சனவரி 1980. http://news.google.com/newspapers?id=VUEdAAAAIBAJ&sjid=cKcEAAAAIBAJ&dq=indira%20gandhi%20becomes%20prime%20minister&pg=1418%2C1158244. 
 11. Sanjoy Hazarika (1 சனவரி 1985). "பலத்த கைத்தட்டலுக்கிடையே ராஜீவ் காந்தி பிரதமரானார்". Sarasota Herald-Tribune. http://news.google.com/newspapers?id=ndoeAAAAIBAJ&sjid=QWkEAAAAIBAJ&dq=rajiv%20gandhi%20becomes%20prime%20minister&pg=2610%2C82461. 
 12. Barbara Crossette (2 திசம்பர் 1989). "indian OPPOSITION CHOOSES A PREMIER". தி நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1989/12/02/world/indian-opposition-chooses-a-premier.html. 
 13. Sanjoy Hazarika (10 நவம்பர் 1990). "Rival of Singh Becomes India Premier". தி நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1990/11/10/world/rival-of-singh-becomes-India-premier.html?pagewanted=1. 
 14. Bernard Weinraub (22 சூன் 1991). "MAN IN THE News; Congress party's Calculating Loyalist: Pamulaparti Venkata Narasimha Rao". தி நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1991/06/22/world/man-congress-கட்சி-s-calculating-loyalist-pamulaparti-venkata-narasimha-rao.html. 
 15. 15.0 15.1 John F. Burns (மே, 29 1996). "Hindu Nationalist Cabinet Quits in இந்தியா as Defeat Looms". தி நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1996/05/29/world/hindu-nationalist-cabinet-quits-in-இந்தியா-as-defeat-looms.html?pagewanted=all. 
 16. John F. Burns (22 ஏப்ரல் 1997). "New indian Leader Pledges To Press Economic Changes". தி நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1997/04/22/world/new-indian-leader-pledges-to-press-economic-changes.html. 
 17. John F. Burns (20 மார்ச் 1998). "Man in the News: Atal Bihari Vajpayee; Sworn In as India's Leader, Ambiguity in His Wake". தி நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1998/03/20/world/man-atal-bihari-vajpayee-sworn-இந்தியா-s-leader-ambiguity-his-wake.html. 
 18. Amy Waldman (23 மே 2004). "India Swears In 13th Prime Minister and First Sikh in Job". தி நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2004/05/23/world/India-swears-in-13th-prime-minister-and-first-sikh-in-job.html?pagewanted=1. 
 19. "மோடி..இந்தியாவின் 15வது பிரதமரானார்...". தினமலர் (27 மே 2014). பார்த்த நாள் 27 மே 2014.