ஜேம்சு ஓற்றம்
Jump to navigation
Jump to search
ஐக்கிய இராச்சியப் படைத்துறை மூத்த அதிகாரி ஜேம்சு ஓற்றம், முதலாம் இளங்கோமான் | |
---|---|
சனவரி 29, 1803 - நவம்பர் 3, 1863 | |
![]() | |
பட்டப்பெயர் | இந்தியாவின் கருணை மறவன் (The Bayard of India) |
பிறப்பு | சனவரி 29, 1803 |
இறப்பு | 11 மார்ச்சு 1863 | (அகவை 60)
சார்பு | ![]() ![]() |
பிரிவு |
|
சேவை ஆண்டு(கள்) | 1819–1860 |
தரம் | ஐக்கிய இராச்சியத்தின் லெப்டினன்ட் ஜெனரல் |
சமர்/போர்கள் | |
விருதுகள் | |
வேறு பணி | இலக்னோவிற்கான இருப்பு அமைச்சர் அவதின் தலைமை ஆணையர் |
லெப்டினன்ட் ஜெனரல் சர் ஜேம்சு ஓற்றம், முதலாவது இளங்கோமான் GCB,KSI (James Outram, 1st Baronet சனவரி 29,1803 – மார்ச்சு11 1863) 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியில் போரிட்ட ஆங்கிலேய படைத்துறை மூத்த அதிகாரி ஆவார். அவரது வீரதீரச் செயல்களுக்காக பிரித்தானியரால் வீரராகக் கருதப்படுபவர்.
மரபுடைமை எச்சம்[தொகு]
- சிங்கப்பூரில் ஓற்றம் சாலையை அடுத்துள்ள பகுதி 1858ஆம் ஆண்டில் ஓற்றம், சிங்கப்பூர் எனப் பெயரிடப்பட்டது.
- 1977ஆம் ஆண்டில் வெளியான த செஸ் பிளேயர்ஸ் என்ற சத்தியஜித் ரே திரைப்படத்தில் ஜேம்சு ஓற்றமாக ரிச்சர்டு அட்டன்பரோ நடித்திருந்தார்.
- கொல்கத்தாவிலுள்ள ஓற்றம் காட் இவரது நினைவாகவே பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க[தொகு]
- Outram, Lieutenant Colonel James. The Conquest of Scinde: A commentary. London: William Blackwood, 1846.