இந்து தேசியம்
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
இந்து தேசியம் (Hindu nationalism) எனப்படுவது இந்தியாவின் வரலாற்றுவழியான ஆன்மீக, பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் சமூக, அரசியல் சிந்தனைகளின் தொகுப்பாகும். "இந்து தேசியம்" என்பதை இந்து நாட்டுவாதம் என்பது மிக எளிய நேரடியான மொழிபெயர்ப்பென்று சிலர் கருதுகின்றனர்; இவர்கள் "இந்து அரசியல்" என்று குறிப்பிடுவதை விரும்புகின்றனர்.[1]
இந்திய வரலாற்றில் உள்நாட்டு கருத்துக்கள் இந்திய அரசியலுக்கு ஓர் தனி அடையாளத்தைக் கொடுத்ததுடன்[2] குடிமைப்படுத்திய ஆட்சிக்கு எதிராக விளங்கியது.[3] இத்தகைய தேசியவாதம் பிரித்தானிய ஆட்சியை ஆயுதங்கள் கொண்டும்,[4] அரசியல் வலியுறுத்தல் மூலமும்[5] அகிம்சை வழிகளிலும்[6] எதிர்த்துப் போராட உந்துதலாக இருந்தது. மேலும் இந்து தேசியம் சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் பொருளியல் கருத்துக்களில் தாக்கம் ஏற்படுத்தியது.[5]
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ Jain, Girilal (1994). The Hindu Phenomenon. New Delhi: UBS Publishers' Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86112-32-4.
- ↑ Chatterjee Partha (1986)
- ↑ Peter van der Veer, Hartmut Lehmann, Nation and religion: perspectives on Europe and Asia, Princeton University Press, 1999
- ↑ Li Narangoa, R. B. Cribb Imperial Japan and National Identities in Asia, 1895-1945, Published by Routledge, 2003
- ↑ 5.0 5.1 Chetan Bhatt (2001)
- ↑ Mahajan, Vidya Dhar and Savitri Mahajan (1971). Constitutional history of India, including the nationalist movement (6th edition). Delhi: S. Chand.
உசாத்துணைகள்
[தொகு]- Walter K. Andersen. ‘Bharatiya Janata Party: Searching for the Hindu Nationalist Face’, In The New Politics of the Right: Neo–Populist Parties and Movements in Established Democracies, ed. Hans–Georg Betz and Stefan Immerfall (New York: St. Martin’s Press, 1998), pp. 219–232. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-21134-1 or பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-21338-7)
- Partha Banerjee, In the Belly of the Beast: The Hindu Supremacist RSS and BJP of India (Delhi: Ajanta, 1998). இணையக் கணினி நூலக மையம் 43318775
- Bhatt, Chetan, Hindu Nationalism: Origins, Ideologies and Modern Myths, Berg Publishers (2001), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85973-348-6.
- Blank, Jonah (1992). Arrow of the Blue-Skinned God.
{{cite book}}
: More than one of|author=
and|last=
specified (help) - Elst, Koenraad (2005). Decolonizing the Hindu mind. India: Rupa. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7167-519-0.
{{cite book}}
: More than one of|author=
and|last=
specified (help) - Ainslie T. Embree, ‘The Function of the Rashtriya Swayamsevak Sangh: To Define the Hindu Nation’, in Accounting for Fundamentalisms, The Fundamentalism Project 4, ed. Martin E. Marty and R. Scott Appleby (Chicago: The University of Chicago Press, 1994), pp. 617–652. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-50885-4)
- Gandhi, Rajmohan (1991). Patel: A Life.
{{cite book}}
: More than one of|author=
and|last=
specified (help) - Savarkar, Vinayak Damodar (1923). Hindutva. Delhi, India: Bharati Sahitya Sadan.
{{cite book}}
: More than one of|author=
and|last=
specified (help) - Balbir K, Punj, "Hindu Rashtra பரணிடப்பட்டது 2008-08-20 at the வந்தவழி இயந்திரம்" South Asian Journal
வெளி இணைப்புகள்
[தொகு]- https://archive.today/20130117023950/www.americanchronicle.com/articles/view/245998
- The Hindu phenomenon பரணிடப்பட்டது 2009-11-24 at the வந்தவழி இயந்திரம்- Girilal Jain
- Why Hindu Rashtra பரணிடப்பட்டது 2010-04-01 at the வந்தவழி இயந்திரம்
- Video documentary showcasing the social service works of the RSS பரணிடப்பட்டது 2011-03-19 at the வந்தவழி இயந்திரம்
- Voice of Dharma