இந்து சுயம்சேவாக் சங்கம்
குறிக்கோள் உரை | ""எங்கள் சொந்த பலத்தால் சாதிக்கிறோம்"" |
---|---|
உருவாக்கம் | 1940 |
சேவைப் பகுதி | இந்தியாவிற்கு வெளியே |
தாய் அமைப்பு | ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் |
சார்புகள் | சங் பரிவார் |
செயல்நோக்கம் | இந்தியாவிற்க் வெளியே வெளிநாடுகளில் இந்துத்துவக் கொள்கைகளைப் பரப்புதல் |
வலைத்தளம் | Official website |

இந்து சுயம்சேவாக் சங்கம் (Hindu Swayamsevak Sangh சுருக்கமாக:HSS) (இந்தி: हिन्दू स्वयंसेवक संघ; ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் சகோதர அமைப்புகளில் ஒன்றாகும். இந்தியாவிற்கு வெளியே வெளிநாடுகளில் மட்டும் கிளைகளுடன் செயல்படும் இவ்வமைப்பு சங் பரிவார அமைப்புகளில் ஒன்றாகும். இந்த அமைப்பின் 3289 கிளைகள், 156 நாடுகளில் செயல்படுகிறது.[1]
வரலாறு[தொகு]
14 சனவரி 1940 அன்று கென்யா நாட்டின் தலைநகரம் நைரோபியில் ஜெகதீஷ் சந்திர சாஸ்திரி என்பவரும், அவரது நண்பவர்களும் இணைந்து பாரதிய சுயம்சேவாக் சங்கம் என்ற பெயரில் நிறுவினர். பின்னர் கென்யா நாட்டின் பிற நகரங்களிலும் இந்த அமைப்பின் கிளைகள் துவக்கப்பட்டது.[2][3]பின்னர் 1947-ஆம் ஆண்டில் இதன் பெயர் இந்து சுயம்சேவாக் சங்கம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்காம் மற்றும் பிராட்போர்டு நகரங்களில் இந்து சுயம்சேவாக் சகத்தின் கிளை 1966-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Jaffrelot 2009, ப. 362.
- ↑ "Home". hsskenya.org. 2021-05-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-05-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Hindu Swayamsevak Sangh (HSS) organised 21-day 'Vishwa Sangh Shiksha Varg-2016' begins at Nairobi, Kenya". Vishwa Samvada Kendra (ஆங்கிலம்). 2016-12-13. 2021-05-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-05-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Starrs 2001, ப. 13.
உசாத்துணை[தொகு]
- Baumann, Gerd; Gingrich, André (2004), Grammars of Identity/Alterity: A Structural Approach, Berghahn Books, ISBN 978-1-84545-108-0
- Eisenstadt, Shmuel Noah (2002), Multiple Modernities, Transaction Publishers, pp. 176–177, ISBN 978-0-7658-0926-1
- Jaffrelot, Christophe (2009), Hindu Nationalism: A Reader, Princeton University Press, ISBN 978-0-691-13097-2
- Jaffrelot, Christophe (2011), Religion, Caste, and Politics in India, C Hurst & Co, ISBN 978-1849041386
- Khandelwal, Madhulika Shankar (2002), Becoming American, Being Indian, Cornell University Press, ISBN 0801488079
- Starrs, Roy (2001), Asian Nationalism in an Age of Globalization, Routledge, ISBN 1903350034