செயல்நோக்கு அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செயல்நோக்கு அறிக்கை என்பது ஒர் அமைப்பின் செயற்பாடுகள் என்ன, பயனாளர்கள் யார், சிறப்புகள் என்ன, உத்திகள் அல்லது நுட்பங்கள் எவை என்பதை சுருக்கமாகத் தரும் அறிக்கை ஆகும். தொலைநோக்கு அறிக்கை பரந்த பார்வையுடன் அமைய, செயல்நோக்கு அறிக்கை துல்லியமாக அமையும். இவை அமைப்பின் வியூக திட்டமிடலின் ஒரு அங்கமாகும். திறனான செயல்நோக்கு அறிக்கைகள் இது அமைப்புக்கு வழிகாட்டியாகவும், ஊக்கியாகவும் இருக்கும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=செயல்நோக்கு_அறிக்கை&oldid=1362635" இருந்து மீள்விக்கப்பட்டது