சங்கப் பரிவார் என்பதே சரியான பெயர்ப்பு. ஆகவே சங்கப் பரிவார் என்று நகர்த்தியுள்ளேன்.--செல்வா (பேச்சு) 00:36, 7 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]
வழிமாற்றின்றி நகர்த்தும் போது குறிப்பிட்ட கட்டுரைகளில் பழைய தலைப்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பையும் மாற்ற வேண்டும். அல்லாவிடில், வார்ப்புரு பயனற்றுப் போகும். பொதுவாக இவ்வாறான வார்ப்புருக்களை வழிமாற்றுடன் நகர்த்துவதே சிறந்தது.--Kanags\உரையாடுக 02:47, 7 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]