அசோக் சிங்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் சிங்கால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 செப்டம்பர் 1926[1]
இந்தியா
இறப்பு17 நவம்பர் 2015[2]
குர்கான், இந்தியா[3]
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிவிசுவ இந்து பரிசத்
தொழில்சமூக ஆர்வலர்

அசோக் சிங்கால் (Ashok Singhal) (பிறப்பு: 1926), அகில உலக இந்து அமைப்பான விசுவ இந்து பரிசத்தின் தலைவராக 2011 முடிய இருபதாண்டுகள் செயல்பட்டவர்.[4]உடல் நலக்குறைவால் பதவி விலகிய சிங்காலுக்குப் பின்னர் பிரவீன் தொகாடியா தலைவராக செயல்படுகிறார்.[5]

வாழ்க்கை[தொகு]

ஆக்ராவில் பிறந்த சிங்காலின் தந்தை ஒரு அரசு அலுவலர்[6] பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் 1950இல் உலோகவியல் பொறியியல் பட்டம் பெற்றவர்.[7] 1942 முதல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்துடன் தொடர்புடையவர். பட்டம் பெற்ற பின்னர் ஆர் எஸ் எஸ் முழுநேர பிரச்சாரகராக மாறியவர். தில்லி மற்றும் அரியானா மாநில மண்டல பிரச்சாரகராக செயல்பட்டவர். 1980ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத்தின் இணைச்செயலராகவும், 1984ஆம் ஆண்டில் செயலராகவும் பதவி வகித்த சிங்கால் பின்னர் விசுவ இந்து பரிசத்தின் தலைவராக 2011 முடிய செயல்பட்டார்.[8] ராம ஜென்மபூமி அறக்கட்டளை துவக்கி ராம ஜென்மபூமியில் மீண்டும் ராமர் கோயில் கட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "One dies in police firing in Hubli". The Hindu. 15 Sep 2001. http://www.thehindu.com/thehindu/2001/09/16/stories/0416210h.htm. 
  2. "Ashok Singhal - the Hindutva warrior who led the Ram Janmabhoomi movement". indianexpress.com. indianexpress. Archived from the original on 2015-11-17. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் காலமானார்". dinamani.com. Archived from the original on 2015-11-17. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "Veteran VHP leader Ashok Singhal replaced as VHP Int.president". Press Trust of India. Kochi: Indian Express. 20 December 2011. http://www.indianexpress.com/news/veteran-vhp-leader-ashok-singhal-replaced-as-vhp-int.president/889760/. பார்த்த நாள்: 2012-03-26. 
  5. "Change in VHP sweet for Sangh". Kolkata: The Telegraph. 20 December 2011. http://www.telegraphindia.com/1111220/jsp/nation/story_14904643.jsp#.T3CB6OJ5a9U. பார்த்த நாள்: 2012-03-26. 
  6. Pokharel, Krishna; Beckett, Paul. "Ayodhya: The Battle for India's Soul" (PDF). The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 2014-09-03.
  7. "Gau Bhakti will lead to good governance, Ashok Singhal". DNA India. 1 Sep 2013. http://www.dnaindia.com/india/interview-gau-bhakti-will-lead-to-good-governance-ashok-singhal-1882577. பார்த்த நாள்: 2014-09-01. 
  8. "Band of Brothers". Express India. 17 Mar 2002 இம் மூலத்தில் இருந்து 2014-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140903163246/http://expressindia.indianexpress.com/news/flair/20020317/1.html. பார்த்த நாள்: 2014-09-03. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_சிங்கால்&oldid=3791770" இலிருந்து மீள்விக்கப்பட்டது