இந்து இளைஞர் சேனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்து இளைஞர் சேனை என்பது தமிழ்நாட்டில் 2015 இல் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிராக நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் ஜெயம் பாண்டியன் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.[1] இந்த அமைப்பின் தொடக்கக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டார்.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதிய தலைமுறை டி.வி. அலுவலகம் மீது குண்டு வீசிய 6 பேர் கைது
  2. மதுரையில் நடைபெற்ற இந்து இளைஞர் சேனா அங்குரார்பண நிகழ்வில் சீனித்தம்பி யோகேஸ்வரன்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_இளைஞர்_சேனை&oldid=1894027" இருந்து மீள்விக்கப்பட்டது