மதுகர் ராவ் பகவத்
மதுகர் ராவ் பகவத் (Madhukar Rao Bhagwat), துவக்க காலத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின், ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக குஜராத் பகுதியில் தொண்டு செய்த பின்னர் சந்திரப்பூர் மாவட்டம் மற்றும் குஜராத் மண்டலத் தலைவராக பணியாற்றியவர்.[1] தற்போதைய ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத்தின் தந்தையாவர். முன்னாள் ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் தலைவர்களான கேசவ பலிராம் ஹெட்கேவர் மற்றும் எம். எஸ். கோல்வால்கர் ஆகியவர்களுடன் நெருக்கமான பணியாற்றியவர்.[2][3][4]
தாக்கம்[தொகு]
மதுகர் ராவ் பகவத்தின் தாக்கம் இந்தியத் துணைப் பிரதமராக இருந்த லால் கிருஷ்ண அத்வானி போன்ற அரசியல் தலைவர்களிடம் இருந்தது.[1][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Swarup, Harihar (2010). Power Profiles. Har Anand Publications. பக். 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8124115257. http://books.google.co.in/books?id=FJwiBvRxHZEC&pg=202.
- ↑ "Bhagwat - The Youngest RSS Chief to Redefine Ties with BJP". Outlook. ஜூன் 30, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. Mar 21, 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Chawla, Prabhu. "Moment of the moderniser". இந்தியா டுடே. March 27, 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Iyer, Shekhar. "Mohan Bhagwat, the man of the moment". ஹிந்துஸ்தான் டைம்ஸ். ஜூன் 29, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 31, 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Bharat Desai & Harit Mehta. "Pracharak to PM?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. Apr 26, 2009 அன்று பார்க்கப்பட்டது.