அவுட்லுக் (இதழ்)
தோற்றம்
அவுட்லுக், மார்ச் 10, 2008 அட்டைப்படம் | |
| ஆசிரியர் | கிருஷ்னா பிரசாத் |
|---|---|
| முன்னாள் இதழாசிரியர்கள் | சாண்டிபன் டெப், தருண் தேஜ்பால் |
| வகை | இதழ் |
| வெளியீட்டாளர் | அவுட்லுக் பப்ளிஷிங்க் இந்தியா பி. லி. |
| முதல் வெளியீடு | அக்டோபர், 1995 |
| நாடு | இந்தியா |
| அமைவிடம் | புது தில்லி[1] |
| மொழி | ஆங்கிலம் |
| வலைத்தளம் | http://www.outlookindia.com |
அவுட்லுக் என்பது இந்தியாவில் விற்பனையாகும் ஆங்கில வார இதழ்களில் ஒன்றாகும். இவ்விதல் 1995-ம் ஆண்டு அக்டோபர் முதல் வெளியாகிறது.
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ எங்களைப் பற்றி பார்த்த நாள்: 16 செப்டம்பர் 2012