மதுகர் ராவ் பகவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுகர் ராவ் பகவத் (Madhukar Rao Bhagwat), துவக்க காலத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின், ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக குஜராத் பகுதியில் தொண்டு செய்த பின்னர் சந்திரப்பூர் மாவட்டம் மற்றும் குஜராத் மண்டலத் தலைவராக பணியாற்றியவர்.[1] தற்போதைய ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத்தின் தந்தையாவர். முன்னாள் ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் தலைவர்களான கேசவ பலிராம் ஹெட்கேவர் மற்றும் எம். எஸ். கோல்வால்கர் ஆகியவர்களுடன் நெருக்கமான பணியாற்றியவர்.[2][3][4]

தாக்கம்[தொகு]

மதுகர் ராவ் பகவத்தின் தாக்கம் இந்தியத் துணைப் பிரதமராக இருந்த லால் கிருஷ்ண அத்வானி போன்ற அரசியல் தலைவர்களிடம் இருந்தது.[1][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Swarup, Harihar (2010). Power Profiles. Har Anand Publications. பக். 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8124115257. http://books.google.co.in/books?id=FJwiBvRxHZEC&pg=202. 
  2. "Bhagwat - The Youngest RSS Chief to Redefine Ties with BJP". Outlook. Archived from the original on ஜூன் 30, 2013. பார்க்கப்பட்ட நாள் Mar 21, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Chawla, Prabhu. "Moment of the moderniser". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் March 27, 2009.
  4. Iyer, Shekhar. "Mohan Bhagwat, the man of the moment". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on ஜூன் 29, 2013. பார்க்கப்பட்ட நாள் August 31, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Bharat Desai & Harit Mehta. "Pracharak to PM?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் Apr 26, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுகர்_ராவ்_பகவத்&oldid=3771572" இலிருந்து மீள்விக்கப்பட்டது