உள்ளடக்கத்துக்குச் செல்

சபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்
உருவாக்கம்13 நவம்பர் 2008
நிறுவனர்கும்மானம் இராஜசேகரன்[1]
வகைசமூக சேவை
தலைமையகம்
சேவைப் பகுதி
ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம், மருத்துவம், சுகாதாரம், தங்கும் வசதிகள் மற்றும் பிற சேவைகள்
முக்கிய நபர்கள்
ஈரோடு என். இராஜன்[2][3]
(பொதுச் செயலாளர்)
தாய் அமைப்பு
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
சார்புகள்சங்கப் பரிவார்
தன்னார்வலர்கள்
15000

அய்யப்ப சேவா சமாஜம் (Ayyappa Seva Samajam (SASS) சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு அன்னதானம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் தங்கும் வசதிகள் போன்ற பல சேவைகள் செய்யும் அமைப்பாகும்.[4] மேலும் இது சங்கப் பரிவாருடன் இணைந்த அமைப்புகளில் ஒன்றாகும்.[5][6]பதிவு செய்யப்பட்ட இந்த அறக்கட்டளையானது 13 நவம்பர் 2008 முதல் கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.[7]

சங்கப் பரிவாரின் ஒரு கிளை அமைப்பான இந்நிறுவனத் தலைவர் கும்மானம் இராஜசேகரன் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Sabarimala 'annadanam': Devaswom board hands over charge to RSS backed organization". Keralakaumudi Daily. Archived from the original on 2019-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-06-18.
  2. India, Press Trust of (2014-12-07). "Modi has agreed to visit Sabarimala soon: Ayyappa Samajam secy". Business Standard India இம் மூலத்தில் இருந்து 2019-07-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190702112541/https://wap.business-standard.com/article/pti-stories/modi-has-agreed-to-visit-sabarimala-soon-ayyappa-samajam-secy-114120700803_1.html. 
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; hn2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. "Sabarimala Ayyappa Seva Samajam to move court". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-06-18.
  6. "Black day in Kerala's history: Sabarimala Ayyappa Seva Samajam on women's entry in Sabarimala | India News". www.timesnownews.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2019-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-07-02.
  7. "Sabarimala Ayyappa Seva Samajam, Karnataka appeal to Chief Minister DVS". Vishwa Samvada Kendra (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-11-15. Archived from the original on 2019-06-18. பார்க்கப்பட்ட நாள் 2019-06-18.