சங்கப் பரிவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கப் பரிவார் (Sangh Parivar) (மொழிபெயர்ப்பு: சங்கங்களின் குடும்பம்) என்பது இந்து தேசியவாத கொள்கைகள் கொண்ட அமைப்புகளின் குடும்பம் எனப் பொருள். ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க நிர்வாகிகள் அல்லது அதன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் உருவாக்கி நடத்தும் அமைப்புகளை சங் பரிவார் அல்லது சங்கக் குடும்பம் என்று அழைப்பர்.[1] சங்கப் பரிவாரில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின்படியும் செயல்படுகின்றன.

நோக்கங்கள்

 1. இந்து தேசியம்
 2. இந்தியர் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம்
 3. அகண்ட பாரதம் (பிளவுபடாத ஒரே இந்தியா)
 4. வசுதேவ குடும்பகம்

சங்கப் பரிவாரின் உறுப்பு அமைப்புகள்

இந்து தேசியம் மற்றும் இந்துத்துவா கொள்கைகள் கொண்ட, அரசியல், தொழில், பொருளாதரம், சமுகப் பணி, மகளிர் முன்னேற்றம், சமயம், கல்வி, சமுகம் மற்றும் இன மேம்பாடு, ஊடகம் போன்ற துறைகளில் செயல்படும் இந்துத்துவா அமைப்புகள் சங்கப் பரிவாரத்தின் உறுப்பினர்களாக கருதப்படுகின்றனர்.

அரசியல் கட்சிகள்

தொழில் மற்றும் பணி தொடர்பான அமைப்புகள்

பொருளாதாரம்

தொண்டு நிறுவனங்கள்

 • நானாஜி தேஷ்முக்#தீனதயாள் உபாத்தியாயா ஆய்வு நிறுவனம்
 • பாரதிய விகாஸ் பரிசத் (இந்தியாவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மனித முயற்சிகளை ஊக்குவிக்கும் அமைப்பு) [8][8]
 • விவேகானந்த மருத்துவ இயக்கம்
 • சேவா பாரதி (சேவை தேவையாளர்களுக்கு தொண்டு செய்யும் அமைப்பு) (1984)
 • கண் பார்வையற்றவர்கள் அமைப்பு (Sakshama) [3][4][9]
 • ஆதரவற்ற சிறார்கள் இல்லம்[10]
 • லோக் பாரதி (தேசிய அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு)
 • எல்லைப்புற மாவட்ட மக்களின் பாதுகாப்பு சங்கம்.[3][4]

மகளிர் அணி

சிறுவர் அணி

சமயம்

கல்வி

 • ஏகவலன் வித்தியாலயம் (கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் நலன் மேம்படுத்தல் மற்றும் கல்வி அளித்தல்)
 • சரஸ்வதி சிசு மந்திர் (மழழையர் பள்ளிகள் & காப்பகங்கள் பராமரிக்கும் அமைப்பு)
 • வித்தியா பாரதி (கல்வி நிறுவனங்கள் தொடங்குதல்)
 • விஞ்ஞான பாரதி (அறிவியல் சேவை மையம்),[3][4][16]

சமுக-இனக் குழு மேம்பாட்டு நிறுவனங்கள்

 • வனவாசி கல்யாண் ஆசிரமம் (மலைவாழ் மக்களின் நலனை மேம்படுத்தல்)
 • தலித் மேம்பாட்டு சங்கம்
 • இந்திய-திபேத் கூட்டுறவு அமைப்பு

ஊடகங்கள்

இந்துத்துவா சிந்தனையாளர்கள் & ஆலோசகர்களின் அமைப்பு

 • பாரதிய விச்ர கேந்திரம், ( General Think Tank.)
 • இந்து விவேக் கேந்திரம், (இந்துத்துவா கொள்கைகள் வடிவமைக்கும் மையம்).[20]
 • விவேகானந்த கேந்திரம் (சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை பரப்பும் நிறுவனம்).
 • இந்தியாவுக்கான கொள்கைகள் வடிக்கும் நிறுவனம் (India Policy Foundation).[21]
 • பாரதிய சிக்ஷா பரிசத் (கல்வி சீர்திருத்த சிந்தனையாளர்கள் அமைப்பு) [22]
 • இந்தியா நிறுவனம் (India Foundation),[23]
 • அகில பாரதிய வரலாற்று மறுமலர்ச்சித் திட்டம் (Akhil Bharatiya Itihas Sankalan Yojana) (ABISY), (All-India history reform project)

வெளி நாட்டில் சங்கப் பரிவார்

 • இந்து சுயம்சேவக் சங்கம் (வெளிநாட்டு இந்து தொண்டரணி பிரிவு)
 • இந்து மாணவர்கள் சபை (வெளிநாட்டு மாணவர்கள் பிரிவு)

மற்றவைகள்

 • சமஸ்கிருத பாரதி (சமஸ்கிருத மொழி வளர்ச்சி அமைப்பு)
 • மத்திய இந்து படையணிக் கல்விக் கழகம் (இந்துக்களை இராணுவத்தில் சேர ஊக்குவித்தல்)
 • கிரிடா பாரதி (இந்துக்களை விளையாட்டுகளில் ஊக்குவிப்பு அமைப்பு) [3][4][24]

முக்கிய நபர்கள்

அடிக்குறிப்புகள்

 1. Saha 2004:274
 2. Narendra Modi heaps praise on Amit Shah as BJP membership touches 10 crore, Times of India, 3 April 2015.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 "ABPS session begins in Puttur RSS leaders to focus on Corruption". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 "RSS top 3day Annual meet Akhil Bharatiya Pratinidhi Sabha (ABPS) to be held on March 7-9 at Bangalore". Archived from the original on 2014-03-06. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 6. "Ministers, not group, to scan scams". http://www.telegraphindia.com/1041001/asp/nation/story_3826950.asp. 
 7. "Parivar’s diversity in unity". http://indianexpress.com/article/opinion/editorials/parivars-diversity-in-unity/. 
 8. 8.0 8.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-23. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 9. "sakshama". Archived from the original on 2015-03-15. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 10. http://hinduseva.org/
 11. http://www.shikshabharati.com/
 12. http://www.hindujagruti.org/
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-17. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 14. "RSS Body Dharam Jagran Samiti Sets Fixed Rates for Converting Muslims, Christians into Hindus". http://www.ibtimes.co.in/rss-body-dharam-jagran-samiti-sets-fixed-rates-converting-muslims-christians-into-hindus-616924. 
 15. 15.0 15.1 http://www.dinamalar.com/news_detail.asp?id=1226317
 16. http://www.vijnanabharati.org/
 17. "Best of times for the RSS, it aims for makeover at 90" இம் மூலத்தில் இருந்து 2015-06-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150612022602/http://www.hindustantimes.com/india-news/at-90-rss-is-eyeing-a-major-makeover/article1-1274400.aspx. 
 18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-14. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-17. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 20. http://www.hvk.org/about.html
 21. http://www.indiapolicyfoundation.org/
 22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-07. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 23. "Right wing groups woo world for their idea of India". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 24. "Kreeda Bharati". Archived from the original on 2014-12-26. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
 25. http://www.hindujagruti.org/news/13874.html

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கப்_பரிவார்&oldid=3708464" இலிருந்து மீள்விக்கப்பட்டது