பஞ்சஜன்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சஜன்யா என்பது இந்தியில் வெளியாகும் நாளேடு ஆகும். இதை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற அரசியல் கட்சி பதிப்பித்து வெளியிடுகிறது. 1948 ஆம் ஆண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் இந்த நாளேடு தொடங்கப்பட்டது. நாட்டுப்பற்றையும், இந்தியாவின் பண்பாட்டையும் ஒட்டியே நாளேடு செயல்படும் என்ற கொள்கை வகுக்கப்பட்டது. தேசிய அளவிலான பிரச்சனைகள் குறித்த முதன்மையான அரசியல்வாதிகளை பேட்டி கண்டு செய்திகளை வெளியிட்டது. தற்போது தருண் விஜய் இதன் ஆசிரியராக உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சஜன்யா&oldid=3771111" இலிருந்து மீள்விக்கப்பட்டது