ஸ்மிருதி
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
![]() |
இருக்கு வேதம்
ஐதரேயம் |
பிரம்ம புராணங்கள்
பிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம் வைணவ புராணங்கள்
விஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம் |
அரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்
|
காலக்கோடு
|
ஸ்மிருதி என்பது நினைவில் வைத்துக்கொள்ளப்பட்டது என்று பொருள் ஆகும். சமூக வாழ்க்கை தொடர்பான கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் சேர்ந்து ஸ்மிருதி என்னும் பெயர் பெறுகிறது. நன்கு அமைக்கப்பெற்ற ஸ்மிருதிகள் எப்பொழுதும் பரதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவைகள். பகவத் கீதை, இதிகாசங்கள், புராணங்கள், பராசர ஸ்மிருதி, மனுஸ்மிருதி மற்றும் யாக்ஞயவல்கிய ஸ்மிருதி முதலியவைகள் சிறப்பானவை ஆகும். அடிப்படை இந்து சமயத்தை கடைபிடிப்பதற்கு காலத்திற்கேற்ப எழுதப்படும் விதிகளின் தொகுப்பாகும். [1]இவை காலத்திற்கேற்ப மாறுபடும் தன்மையுடையவை.
ஸ்மிருதிகளுக்கும், சுருதிகளுக்கும் ஏதாவது முரண்பாடு காணப்பட்டால், வேதங்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.