பிரம்மஹத்தி தோசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரம்மகத்தி தோசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பிரம்மஹத்தி தோசம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் கொலைப்பாவமாகும். [1] ஒருவர் அரக்கரையோ, தேவரையோ, மனிதரையோ கொல்லும் பொழுது அவருக்கு பிரம்மஹத்தி தோசம் பற்றுவதாக இந்து சமய புராணங்களும், நூல்களும் தெரிவிக்கின்றன. பிரம்மன் தோற்றுவித்த உயிர்களானது தனது பாவ புண்ணிய கணக்குகளுக்கு தக்கவாறு மரணத்தினை அடைகின்றன. அவ்வாறன்றி எக்காரணத்திற்காகவும் உயிர்களை கொல்லும் பொழுது இந்த பிரம்மஹத்தி தோசம் பற்றுகிறது. இத்தோசமானது பெரும் பாவமாகவும், தலைமுறைகளை கடந்தும் இப்பாவம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. [2]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://www.naantamilan.com/devotional/astrology/20510-no-remedy-pirammahatti.html பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம்
  2. http://moonramkonam.com/jothidam-brammahathi-dosham-parikaram/#.UdrUgTs3u5x ஜோதிடம் பிரம்மஹத்தி தோஷமும் நிவாரணமும்
  3. http://holyindia.org/temples/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
  4. http://newssmart.in/kalaikesari/article.php?nid=38 மானாவாரியில் ஸ்ரீ இராமர் பிரதிஷ்டை செய்த செம்மண் லிங்கம் - மிருணாளினி கலைக்கேசரி
  5. http://www.navagrahatourism.com/jothirlinkam.html சிவ பெருமான் ஜோதி ரூபமாய் பக்தர்களுக்கு காட்சி அருளிய பன்னிரு ஜோதிர்லிங்கங்கள்
  6. http://www.maalaimalar.com/2011/11/10124127/bhama-hasthi-dosham.html பிரம்மஹத்தி தோஷம் நீங்க - மாலைமலர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மஹத்தி_தோசம்&oldid=1763697" இருந்து மீள்விக்கப்பட்டது