பேச்சு:பிரம்மஹத்தி தோசம்
Appearance
//ஒருவர் அரக்கரையோ, தேவரையோ, மனிதரையோ கொல்லும் பொழுது அவருக்கு பிரம்மஹத்தி தோசம் பற்றுவதாக இந்து சமய புராணங்களும், நூல்களும் தெரிவிக்கின்றன// அப்படியா?? பிராமனரை கொல்வதால் ஏற்படுவதே பிரம்மகத்தி தோசம் என அறிந்திருந்தேன். --அராபத் (பேச்சு) 13:33, 8 சூலை 2013 (UTC)
- நானறிந்து பிராமணர்கள் வலிமை குன்றியவர்களாக போர்திறன் அற்றவர்களாக இருந்தமையால், தாங்கள் கொல்லப்படுதலை தவிர்க்க மிகைப்படுத்திக் கூறியிருக்கலாம். ஆனால் அரக்கர்களை கொன்றோருக்கும் இவ்வாறான தோசம் ஏற்படுவதாகவே நூல்கள் உரைக்கின்றன. இக்கட்டுரையில் ஆதாரங்களையும் இணைத்துள்ளேன். இதே போல சமண முனிவர்களை கொல்லும் பொழுதும் பெரும் சாபம் ஏற்படும் என்ற நம்பிக்கை நிலவியதாக அறிந்துள்ளேன். ஏறத்தாள இது ஒரு தடுப்பு முறைதான். பிராமணர்களை அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள். :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:38, 8 சூலை 2013 (UTC)
- "பிராமணர்கள் வலிமை குன்றியவர்களாக" என்ற கூற்று தவறானது. அரசியலில், சமயத்தில், கல்வியில், சமூகத்தில், சட்டத்தில் மிகவும் ஆதிக்கம் மிக்கவர்களாக பிராமணர்கலே இருந்துவந்துள்ளார்கள். உடல் நோக்கிலும் அவர்கள் வலிமை குன்றியவர்களாகக் கூற முடியாது. தமக்கு ஏற்படுத்திக் கொண்ட பல்வேறு வசதிகளில் இதுவும் ஒன்று. அரக்கர்கள் என்று யாரும் இல்லை. எனவே தம்மைக் காக்க ஒரு சிறப்புத் தடுப்பு முறைதான். --Natkeeran (பேச்சு) 14:46, 8 சூலை 2013 (UTC)
- இவ்விவாதத்தினை இத்துடன் கைவிட்டுவிடலாமென நினைக்கிறேன். யாரேனும் பிராமணர்கள் கண்டால் வருத்தமடையக்கூடும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:11, 8 சூலை 2013 (UTC)