சப்த ரிஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சப்த ரிஷி என்பவர்கள் பிரம்மரின் நேரடி வழித்தோன்றல்கள் ஆவர். உலகம் தோன்றிய காலத்திலிருந்து உயிரினங்களை தோற்றுவிக்க படைப்பின் கடவுளான பிரம்மாவிற்கு உதவி புரிந்தவர்கள். இந்து சமயத்தில் சப்த ரிஷி எனப்படுவோர் அத்திரி, பாரத்துவாசர், ஜமதக்னி, கௌதமர், காசியபர், வசிச்டர், விஷுவாமித்ரர் ஆவர். இவர்கள் நான்கு வேதங்களையும் இலக்கியங்களையும் தனது தவ வலிமையால் கற்றறிந்தவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்த_ரிஷி&oldid=2593500" இருந்து மீள்விக்கப்பட்டது